🏠  Lyrics  Chords  Bible 

Yegova Yere Thanthaiyam PPT - யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்

யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமே
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்திப்பீர்
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு


Yegova Yere Thanthaiyam PowerPoint



Yegova Yere Thanthaiyam - யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் Lyrics

Yegova Yere Thanthaiyam PPT

Download Yegova Yere Thanthaiyam Tamil PPT