🏠  Lyrics  Chords  Bible 

Yaarum Illaa Naeraththil PPT - யாருமில்லா நேரத்தில்

யாருமில்லா நேரத்தில்
நான் தவித்த நேரத்தில்
இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2)
சோர்ந்து போன நேரத்தில்
கலங்கி நின்ற வேளையில்
இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2)


Yaarum Illaa Naeraththil PowerPoint



Yaarum Illaa Naeraththil - யாருமில்லா நேரத்தில் Lyrics

Yaarum Illaa Naeraththil PPT

Download Yaarum Illaa Naeraththil Tamil PPT