🏠  Lyrics  Chords  Bible 

Virunthaich Serumaen PPT - விருந்தைச் சேருமேன்

1.விருந்தைச் சேருமேன்,
அழைக்கிறார்
ஆகாரம் பாருமேன், போஷிப்பிப்பார்
தாகத்தைத் தீர்க்கவும்
இயேசுவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும்
வா, பாவி, வா.


Virunthaich Serumaen, Alaikkiraar PowerPoint



Virunthaich Serumaen - விருந்தைச் சேருமேன் Lyrics

Virunthaich Serumaen PPT

Download Virunthaich Serumaen, Alaikkiraar Tamil PPT