🏠  Lyrics  Chords  Bible 

Verri Murasu Kottum Naal Piranthuvittathu PPT - வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது

 வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது
எழுப்புதலின் அக்கினியோ கொழுந்துவிட்டது  -அல்லேலுயா (4)
 
1. சாத்தானுக்கு சாவுமணி
   அடிக்கும் நேரம்
   தேசமெங்கும் தேவ ஆட்சி
   நிரந்தரமாகும்                     -அல்லேலுயா (4)
 
2. வேந்தன் இயேசு
   ஆட்சியிங்கு பிறந்துவிட்டதே
   வெற்றிக்கொடி திசைகளெங்கும்
   பறந்து விட்டதே                   -அல்லேலுயா (4)
 
3. எழுப்புதலின் அக்கினியோ
   பரவிடும் பற்றி
   தேவசேனை யுத்த சேனை
   அடைந்திடும் வெற்றி                -அல்லேலுயா (4)


Verri Murasu Kottum Naal Piranthuvittathu PowerPoint



Verri Murasu Kottum Naal Piranthuvittathu - வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது Lyrics

Verri Murasu Kottum Naal Piranthuvittathu PPT

Download Verri Murasu Kottum Naal Piranthuvittathu Tamil PPT