Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Venmaiyum Sivappum Aanavarae - வெண்மையும் சிவப்பும் ஆனவரே

வெண்மையும் சிவப்பும் ஆனவரே
முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரே
தேனினும் மதுரம் உம் முகமே
வாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய -2

எங்கள் பிதாவே நீர் வாழ்க
தேவகுமாரன் நீர் வாழ்க
பரிசுத்த ஆவியே வருக
பரிசுத்தம் செய்ய நீர் வருக -2 – வெண்மையும்

Venmaiyum Sivappum Aanavarae – வெண்மையும் சிவப்பும் ஆனவரே Lyrics in English

vennmaiyum sivappum aanavarae
muttilum alakulla parisuththarae
thaeninum mathuram um mukamae
vaanjikkinten muththam seyya -2

engal pithaavae neer vaalka
thaevakumaaran neer vaalka
parisuththa aaviyae varuka
parisuththam seyya neer varuka -2 – vennmaiyum

PowerPoint Presentation Slides for the song Venmaiyum Sivappum Aanavarae – வெண்மையும் சிவப்பும் ஆனவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Venmaiyum Sivappum Aanavarae – வெண்மையும் சிவப்பும் ஆனவரே PPT
Venmaiyum Sivappum Aanavarae PPT

Venmaiyum Sivappum Aanavarae – வெண்மையும் சிவப்பும் ஆனவரே Song Meaning

He who is white and red
Absolutely beautiful saint
Your face is honeyed and sweet
Want to kiss -2

Hail our Father
Long live the Son of God
Come Holy Spirit
Come to sanctify -2 – whiteness

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்