Vareero Selvom - வாரீரோ செல்வோம்
வாரீரோ செல்வோம்
வாரீரோ! செல்வோம் – வன்குருசடியில்
என்னென்று அறியார் – மண்ணோர் செய்த பாவம்
மன்னியப்பா வென்ற - மத்தியஸ்தனைப் பார்க்க – வாரீரோ
அன்று கள்ளனோடு – இன்று பரதீசில்
வந்திடுவாய் என்ற – வல்லவனைக் காண - வாரீரோ
இவனுன்சேய் என்றும் – அவளுன் தாய் என்றும்
புவிவாழ்வீரென்ற - புண்ணியனைப் பார்க்க - வாரீரோ
ஒன்னாரைக்கைவிட – எண்ணமில்லா நாதன்
என்னையேன் கைவிட்டீர் – என்ற உரை கேட்க - வாரீரோ
தேவ கோபமூண்டு – ஏகன் நா வறண்டு
தாகமானேன் என்று – சாற்றினதைக் கேட்க - வாரீரோ
ஏவை வினைதீர – தேவ நேய மேற
யாவும் முடிந்தது – என்ற வாக்கைக் கேட்க - வாரீரோ
அப்பன்வசந்தீறாய் -இப்போதாவி நேராய்
ஒப்புவித்தேன் என்ற - ஓசையுரை கேட்க - வாரீரோ
வாரீரோ செல்வோம் - Vareero Selvom Lyrics in English
PowerPoint Presentation Slides for the song வாரீரோ செல்வோம் - Vareero Selvom
by clicking the fullscreen button in the Top left. Or you can download வாரீரோ செல்வோம் - Vareero Selvom PPT Vareero Selvom PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar