1. வழிப்போக்கர் எங்கே போறீர்?
கையிலே கோல் பிடித்தே?
பிரயாணம் போறோம் எங்கள்
ராஜாவின் சொற்படிக்கே
காடு மேடு ஓடை தாண்டி
எங்கள் ராஜன் நகர் நோக்கி
எங்கள் ராஜன் நகர் நோக்கி
போறோம் இன்ப நாட்டுக்கே
Valippokkar Engkae Poreer? PowerPoint
Valippokkar Engkae Poreer - வழிப்போக்கர் எங்கே போறீர்? Lyrics
Valippokkar Engkae Poreer PPT
Download Valippokkar Engkae Poreer? Tamil PPT