1. வாசல்களை உயர்த்துங்கள்
மகா கர்த்தாவை வாழ்த்துங்கள்
ராஜாதி ராஜா வருவார்,
பெரிய தெய்வ மைந்தனார்.
உலகத்தைச் சிருஷ்டித்து
ரட்சித்த தேவரீருக்கு
துதி, தயாபரா
ஆலோசனைக் கர்த்தா.
Vaasalkalai Uyarthungal – வாசல்களை உயர்த்துங்கள் PowerPoint
Vaasalkalai Uyarthungal - வாசல்களை உயர்த்துங்கள் Lyrics
Vaasalkalai Uyarthungal PPT
Download Vaasalkalai Uyarthungal – வாசல்களை உயர்த்துங்கள் Tamil PPT