Bible
🏠 Lyrics Chords Bible

Vaarum Bethlehemvaarum - வாரும் பெத்லகேம் வாரும் வாரு

வாரும் பெத்லகேம் வாரும் வாரு

1.வாரும் பெத்லகேம் வாரும் வாரும்
வரிசையுடனே வாரும்
வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை
வாரும் விரைந்து வாரும்

2.எட்டி நடந்து வாரும் அதோ
ஏறிட்டு நீர் பாரும்
பட்டணம்போல் சிறு பெத்லகேம் தெரியுது
பாரும் மகிழ்ந்து பாரும்

3.ஆதியிலத மேவை அந்நாள்
அருந்திய பாவவினை
ஆ திரிதத்துவ தே வன் மனிதத்துவ
மாயினார் இது புதுமை

4.விண்ணுலகாதிபதி தீர்க்கர்
விளம்பின சொற்படிக்கு
மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில்
மானிடனா யுதித்தார்

5.சொல்லுதற் கரிதாமே ஜோதி
சுந்தர சோபனமே
புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி
பூபதிதான் பிறந்தார்

6.மந்தை மாடடையில் மாது
மரியவள் மடியதனில்
கந்தைத் துணியதை விந்தைத் திருமகன்
காரணமாய் அணிந்தார்

7.தூதர் பறந்துவந்து தேவ
துந்துமி மகிழ்பாட
மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து
மங்களமொடு நாட

Vaarum Bethlehemvaarum - வாரும் பெத்லகேம் வாரும் வாரு Lyrics in English

1.vaarum pethlakaem vaarum vaarum Varisaiyudanae vaarum Vaarum ellorum poy vaalththuvom yaesuvai Vaarum virainthu vaarum 2.etti nadanthu vaarum atho Aerittu neer paarum Pattanampol siraு pethlakaem theriyuthu Paarum makilnthu paarum 3.aathiyilatha maevai annaal Arunthiya paavavinai Aa thirithaththuva thae van manithaththuva Maayinaar ithu puthumai 4.vinnnulakaathipathi theerkkar Vilampina sorpatikku Mannnulakil marikanni vayittinil Maanidanaa yuthiththaar 5.solluthar karithaamae jothi Sunthara sopanamae Pullannaiyir pasumunnannaiyirpathi Poopathithaan piranthaar 6.manthai maadataiyil maathu Mariyaval matiyathanil Kanthaith thunniyathai vinthaith thirumakan Kaaranamaay anninthaar 7.thoothar paranthuvanthu thaeva Thunthumi makilpaada Maathava njaanikal aayarkal panninthu Mangalamodu naada

PowerPoint Presentation Slides for the song Vaarum Bethlehemvaarum - வாரும் பெத்லகேம் வாரும் வாரு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaarum Bethlehemvaarum - வாரும் பெத்லகேம் வாரும் வாரு PPT Vaarum Bethlehemvaarum PPT

1.வாரும் பெத்லகேம் வாரும் வாரும் 1.vaarum pethlakaem vaarum vaarum வரிசையுடனே வாரும் Varisaiyudanae vaarum வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை Vaarum ellorum poy vaalththuvom yaesuvai வாரும் விரைந்து வாரும் Vaarum virainthu vaarum 2.எட்டி நடந்து வாரும் அதோ 2.etti nadanthu vaarum atho ஏறிட்டு நீர் பாரும் Aerittu neer paarum பட்டணம்போல் சிறு பெத்லகேம் தெரியுது Pattanampol siraு pethlakaem theriyuthu பாரும் மகிழ்ந்து பாரும் Paarum makilnthu paarum 3.ஆதியிலத மேவை அந்நாள் 3.aathiyilatha maevai annaal அருந்திய பாவவினை Arunthiya paavavinai ஆ திரிதத்துவ தே வன் மனிதத்துவ Aa thirithaththuva thae van manithaththuva மாயினார் இது புதுமை Maayinaar ithu puthumai 4.விண்ணுலகாதிபதி தீர்க்கர் 4.vinnnulakaathipathi theerkkar விளம்பின சொற்படிக்கு Vilampina sorpatikku மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில் Mannnulakil marikanni vayittinil மானிடனா யுதித்தார் Maanidanaa yuthiththaar 5.சொல்லுதற் கரிதாமே ஜோதி 5.solluthar karithaamae jothi சுந்தர சோபனமே Sunthara sopanamae புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி Pullannaiyir pasumunnannaiyirpathi பூபதிதான் பிறந்தார் Poopathithaan piranthaar 6.மந்தை மாடடையில் மாது 6.manthai maadataiyil maathu மரியவள் மடியதனில் Mariyaval matiyathanil கந்தைத் துணியதை விந்தைத் திருமகன் Kanthaith thunniyathai vinthaith thirumakan காரணமாய் அணிந்தார் Kaaranamaay anninthaar 7.தூதர் பறந்துவந்து தேவ 7.thoothar paranthuvanthu thaeva துந்துமி மகிழ்பாட Thunthumi makilpaada மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து Maathava njaanikal aayarkal panninthu மங்களமொடு நாட Mangalamodu naada

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar