வானங்களும் வானாதி, வானங்களும் உமைக்
கொள்ளா அற்புதா!
சரணங்கள்
1. கிருபையும் நிபந்தனையும் – அருமையாய்க் காத்த தேவா
பார்த்து வந்தீர், பராமரித்தீர், சேர்ந்து இம்மட்டும் நடத்தினீர் – வானங்
2. எல்லா ஜாதி ஜனங்களும், வல்ல இரட்சிப்படையச் செய்யும்
கல்வாரியின் இரத்தத்தினால், பொல்லாததைச் சுத்தி செய்யும் – வானங்
3. நீதி நியாயமுள்ள தேவா – ஜோதியில் வாசஞ் செய்பவர்
பாவிகளைச் சிநேகிப்பவர், போதியதைப் பொழிகிறவர் – வானங்
4. நீரே ராஜாதி ராஜாவே – கர்த்தாதி கர்த்தரானவரே
எங்களை ராஜாவாக்கினீரே, ஆசாரியர்களாக்கினீரே – வானங்
5. பஞ்சம் பட்டினி கொள்ளை நோயில், கொஞ்சுவோரின் தஞ்சமானவர்
அஞ்சுகிறோம் நெஞ்சில் தேவா, எஞ்சுகிறோம் மிஞ்சும் மூவா – வானங்
6. கைகளினால் கட்டப்பட்டதில், காணப்படா வல்ல தேவா
மெய்யாயெம்மில் இருக்கிறவா, செய்கைகளினால் தெரிகிறவா – வானங்
7. நித்திய வாசியானவர் – சத்தியமாம் பெயர் கொண்டவா
இத்தரையில் எம்மோடுள்ளவா, அதிபனே உமக்கல்லேலூயா – வானங்
வானங்களும் வானாதி வானங்களும் – Vaangakalum Vaanathi Lyrics in English
vaanangalum vaanaathi, vaanangalum umaik
kollaa arputhaa!
saranangal
1. kirupaiyum nipanthanaiyum – arumaiyaayk kaaththa thaevaa
paarththu vantheer, paraamariththeer, sernthu immattum nadaththineer – vaanang
2. ellaa jaathi janangalum, valla iratchippataiyach seyyum
kalvaariyin iraththaththinaal, pollaathathaich suththi seyyum – vaanang
3. neethi niyaayamulla thaevaa – jothiyil vaasanj seypavar
paavikalaich sinaekippavar, pothiyathaip polikiravar – vaanang
4. neerae raajaathi raajaavae – karththaathi karththaraanavarae
engalai raajaavaakkineerae, aasaariyarkalaakkineerae – vaanang
5. panjam pattini kollai Nnoyil, konjuvorin thanjamaanavar
anjukirom nenjil thaevaa, enjukirom minjum moovaa – vaanang
6. kaikalinaal kattappattathil, kaanappadaa valla thaevaa
meyyaayemmil irukkiravaa, seykaikalinaal therikiravaa – vaanang
7. niththiya vaasiyaanavar – saththiyamaam peyar konndavaa
iththaraiyil emmodullavaa, athipanae umakkallaelooyaa – vaanang
PowerPoint Presentation Slides for the song வானங்களும் வானாதி வானங்களும் – Vaangakalum Vaanathi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaangakalum Vaanathi – வானங்களும் வானாதி வானங்களும் PPT
Vaangakalum Vaanathi PPT
வானங்களும் வானாதி வானங்களும் – Vaangakalum Vaanathi Song Meaning
The heavens are Vanati, the heavens are yours
It's great!
stanzas
1. Grace and condition – God is a wonderful protector
You have looked after, cared for, and managed together – Vanang
2. All nations shall be saved by the mighty
By the blood of Calvary, the wicked will be hammered – Heaven
3. Righteous Deva – Lighter of torches
Lover of sinners, showerer of sustenance – Vanang
4. You are Rajati Raja – Lord of Kartati
You have made us kings and priests – Vanang
5. He is the refuge of the afflicted, in famine and pestilence
We fear the God in our hearts, we fear the surpassing Moo – Vanang
6. In the hand-made, invisible God
Is it in reality, is it visible through actions - Vanang
7. The eternal dweller – Whose name is Sathyamaam
Are you here, Lord Umakallelujah - Vanang
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வானங் தேவா வானங்களும் வல்ல செய்யும் வானாதி உமைக் கொள்ளா அற்புதா சரணங்கள் கிருபையும் நிபந்தனையும் அருமையாய்க் காத்த பார்த்து வந்தீர் பராமரித்தீர் சேர்ந்து இம்மட்டும் தமிழ்
