வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர்
சந்திர சூரியன் சகலமும்வணங்குதே
எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2)
உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே
தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும்
பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே
பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2)
பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே
பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்
உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே
கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2)
கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே
திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்
Vaanamum Boomiyum Malai வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் Lyrics in English
vaanamum poomiyum malaippallaththaakkum
vaalththumae aanndavar nallavarvallavar
santhira sooriyan sakalamumvananguthae
enthanin ithayamum inpaththaalponguthae (2)
unthanin kirupaiyai ennnavummutiyaathae
thanthaiyumaanavar nallavar vallavar- vaanamum
pachchaை kampala vayal paramanaipottuthae
paravai inangalum paatiththuthikkuthae (2)
paktharin ullangal paravasamataiyuthae
parisuththa aanndavar nallavarvallavar – vaanamum
udal nalam pettathaal ullamumponguthae
kadal pola karunnyam kanndathaalkolluthae (2)
kadalalai Yesuvin paathamthaluvuthae
thidamaana aanndavar nallavarvallavar – vaanamum
PowerPoint Presentation Slides for the song Vaanamum Boomiyum Malai வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanamum Boomiyum Malai – வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் PPT
Vaanamum Boomiyum Malai PPT
Vaanamum Boomiyum Malai வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் Song Meaning
Heaven and earth and mountain valley
Greetings, the Lord is good
The moon and the sun are all bowed down
Whose heart is full of joy (2)
The grace of Undan cannot be counted
The Father is good and powerful - and so is the sky
Admire the green carpet field
Bird species also play a role (2).
The souls of the devotees are ecstatic
The Holy Lord is good – and so is the sky
I am in good spirits because of my health
Be merciful like the sea (2)
The ocean is Jesus' footstool
A solid Lord is good – and so is the sky
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்