Sign in / My account
🏠 Lyrics Chords Bible

Vaanam Vaalththattum - வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்

வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்

வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்
பூமி மகிழட்டும் பூதலம் பணியட்டும்
பாடுங்கள் (2) பாலன் இயேசு இன்று பிறந்தார் (2)
Merry (4) Christmas (4)

1. காலம் சிந்தும் கானம் தாலாட்டு பாடிடுதே
மேகம் சிந்தது வானம் தேனாக மாறிடுதே
குளிரும் பணியும் வாட்டிட
குளிரில் கோமகன் தூங்கிட
விண்மீன்கள் கூட்டமே ஒளிருங்கள்
விண் பாலனோடு விளையாடவே
வா வா வா வானத்து வெண்ணிலவே

2. ஏதேன் தந்த பாவம் சாபங்கள் நீங்கிடவே
ஏழை கோலம் கொண்டார் இயேசு பாலனின்றே
அன்னை மரியின் மடியிலே
அன்பின் ரூபம் ஆனாரே
இனி மீட்க வந்த தேவ மைந்தனே
இனி பாடவைத்த இயேசு பாலனே
வா வா வா வாழ்த்து பாடுகிறேன்

Vaanam Vaalththattum Lyrics in English

Vaanam vaalththattum vaiyam pottattum Poomi makilattum poothalam panniyattum Paadungal (2) paalan Yesu intu piranthaar (2) Merry (4) Christmas (4) 1. Kaalam sinthum kaanam thaalaattu paadiduthae Maekam sinthathu vaanam thaenaaka maariduthae Kulirum panniyum vaattida Kuliril komakan thoongida Vinnmeenkal koottamae olirungal Vinn paalanodu vilaiyaadavae Vaa vaa vaa vaanaththu vennnnilavae 2. Aethaen thantha paavam saapangal neengidavae Aelai kolam konndaar Yesu paalaninte Annai mariyin matiyilae Anpin roopam aanaarae Ini meetka vantha thaeva mainthanae Ini paadavaiththa Yesu paalanae Vaa vaa vaa vaalththu paadukiraேn

PowerPoint Presentation Slides for the song Vaanam Vaalththattum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaanam Vaalththattum PPT

வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும் Vaanam vaalththattum vaiyam pottattum பூமி மகிழட்டும் பூதலம் பணியட்டும் Poomi makilattum poothalam panniyattum பாடுங்கள் (2) பாலன் இயேசு இன்று பிறந்தார் (2) Paadungal (2) paalan Yesu intu piranthaar (2) Merry (4) Christmas (4) 1. காலம் சிந்தும் கானம் தாலாட்டு பாடிடுதே 1. Kaalam sinthum kaanam thaalaattu paadiduthae மேகம் சிந்தது வானம் தேனாக மாறிடுதே Maekam sinthathu vaanam thaenaaka maariduthae குளிரும் பணியும் வாட்டிட Kulirum panniyum vaattida குளிரில் கோமகன் தூங்கிட Kuliril komakan thoongida விண்மீன்கள் கூட்டமே ஒளிருங்கள் Vinnmeenkal koottamae olirungal விண் பாலனோடு விளையாடவே Vinn paalanodu vilaiyaadavae வா வா வா வானத்து வெண்ணிலவே Vaa vaa vaa vaanaththu vennnnilavae 2. ஏதேன் தந்த பாவம் சாபங்கள் நீங்கிடவே 2. Aethaen thantha paavam saapangal neengidavae ஏழை கோலம் கொண்டார் இயேசு பாலனின்றே Aelai kolam konndaar Yesu paalaninte அன்னை மரியின் மடியிலே Annai mariyin matiyilae அன்பின் ரூபம் ஆனாரே Anpin roopam aanaarae இனி மீட்க வந்த தேவ மைந்தனே Ini meetka vantha thaeva mainthanae இனி பாடவைத்த இயேசு பாலனே Ini paadavaiththa Yesu paalanae வா வா வா வாழ்த்து பாடுகிறேன் Vaa vaa vaa vaalththu paadukiraேn

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar