Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanam Poomiyo - வானம் பூமியோ? பராபரன்

வானம் பூமியோ? பராபரன்
மானிடன் ஆனாரோ? என்ன இது?
ஞானவான்களே, நிதாவான்களே
என்ன இது? – வானம்

1. பொன்னகா தாளும்,
உன்னதமே நீளும்
பொறுமைக் கிருபாசனத்துரை
பூபதி வந்ததேதிசயம்? ஆ!
என்ன இது? – வானம்

2. சத்ய சருவேசன், துத்ய
கிருபைவாசன் நித்ய
பிதாவினோர்
மகத்துவக் குமாரனே இவர்?
ஆ என்ன இது? – வானம்

3. மந்தைக் காட்டிலே
மாட்டுக்கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த
சூட்சி, நிந்தைப் பாவிகள்
சொந்தக் கண்காட்சி! ஆ! என்ன
இது – வானம்

4. வேறே பேரல்ல, சுரர்
விண்ணவர் ஆருமல்ல
மாறில்லாத ஈறில்லாத
வல்லமைத் தேவனே புல்லில்
கிடக்கிறார்! ஆ! என்ன இது –
வானம்

5. சீயோனின் மாதே,
இனி ஷெணந்தரியாதே
மாயமென்ன? உனக்குச்
சொல்லவோ? வந்தவர்
மணவாளனல்லவோ ஆ!

என்ன இது? – வானம்

Vaanam Poomiyo Lyrics in English

Vaanam poomiyo? Paraaparan maanidan aanaaro? Enna ithu? Njaanavaankalae, nithaavaankalae enna ithu? – vaanam 1. Ponnakaa thaalum, unnathamae neelum poraுmaik kirupaasanaththurai poopathi vanthathaethisayam? Aa! Enna ithu? – vaanam 2. Sathya saruvaesan, thuthya kirupaivaasan nithya pithaavinor makaththuvak kumaaranae ivar? Aa enna ithu? – vaanam 3. Manthaik kaattilae maattukkottililae kanthaith thunniyaip pothintha sootchi, ninthaip paavikal sonthak kannkaatchi! Aa! Enna ithu – vaanam 4. Vaeraே paeralla, surar vinnnavar aarumalla maarillaatha eerillaatha vallamaith thaevanae pullil kidakkiraar! Aa! Enna ithu – vaanam 5. Seeyonin maathae, ini shenanthariyaathae maayamenna? Unakkuch sollavo? Vanthavar manavaalanallavo aa! Enna ithu? – vaanam

PowerPoint Presentation Slides for the song Vaanam Poomiyo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanam Poomiyo – வானம் பூமியோ? பராபரன் PPT
Vaanam Poomiyo PPT

வானம் பூமியோ பராபரன்மானிடன் ஆனாரோ இதுஞானவான்களே நிதாவான்களேஎன்ன பொன்னகா தாளும்உன்னதமே நீளும்பொறுமைக் கிருபாசனத்துரைபூபதி வந்ததேதிசயம் ஆஎன்ன சத்ய சருவேசன் துத்யகிருபைவாசன் நித்யபிதாவினோர்மகத்துவக் குமாரனே இவர்ஆ தமிழ்