Bible
🏠 Lyrics Chords Bible

En Meipparey - என் மேய்ப்பரே இயேசையா

என் மேய்ப்பரே இயேசையா


என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் (2)


1.பசும்புல் மேய்ச்சலிலே
இளைப்பாறச் செய்கின்றீர்(2)
என்னை இளைப்பாறச் செய்கின்றீர்!


2.ஆத்துமா தேற்றுகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்(2)
என்னை அபிஷேகம் செய்கின்றீர்!


3.இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயமில்லையே (2)
நான் நடந்தாலும் பயமில்லையே!


4.ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும் (2)

உம் கிருபை என்னைத் தொடரும்!

En Meipparey Lyrics in English

En maeypparae iyaesaiyaa Ennodu iruppavarae Sthoththiram Sthoththiram (2) 1.pasumpul maeychchalilae Ilaippaarach seykinteer(2) Ennai ilaippaarach seykinteer! 2.aaththumaa thaettaுkireer Apishaekam seykinteer(2) Ennai apishaekam seykinteer! 3.irul soolntha pallaththaakkil Nadanthaalum payamillaiyae (2) Naan nadanthaalum payamillaiyae! 4.jeevanulla naatkalellaam Kirupai ennaith thodarum (2) Um kirupai ennaith thodarum!

PowerPoint Presentation Slides for the song En Meipparey

by clicking the fullscreen button in the Top left. Or you can download En Meipparey PPT

என் மேய்ப்பரே இயேசையா En maeypparae iyaesaiyaa என்னோடு இருப்பவரே Ennodu iruppavarae ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் (2) Sthoththiram Sthoththiram (2) 1.பசும்புல் மேய்ச்சலிலே 1.pasumpul maeychchalilae இளைப்பாறச் செய்கின்றீர்(2) Ilaippaarach seykinteer(2) என்னை இளைப்பாறச் செய்கின்றீர்! Ennai ilaippaarach seykinteer! 2.ஆத்துமா தேற்றுகிறீர் 2.aaththumaa thaettaுkireer அபிஷேகம் செய்கின்றீர்(2) Apishaekam seykinteer(2) என்னை அபிஷேகம் செய்கின்றீர்! Ennai apishaekam seykinteer! 3.இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் 3.irul soolntha pallaththaakkil நடந்தாலும் பயமில்லையே (2) Nadanthaalum payamillaiyae (2) நான் நடந்தாலும் பயமில்லையே! Naan nadanthaalum payamillaiyae! 4.ஜீவனுள்ள நாட்களெல்லாம் 4.jeevanulla naatkalellaam கிருபை என்னைத் தொடரும் (2) Kirupai ennaith thodarum (2) உம் கிருபை என்னைத் தொடரும்! Um kirupai ennaith thodarum!

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar