🏠  Lyrics  Chords  Bible 

Uyarntha Latsiyam PPT - உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம்

உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம்
புதுமை ஜீவிதம் என்றும் நமது லட்சியம்
வேத வாக்குகள் நிறைவேறும் சத்தியம்
தேவ ராஜ்ஜியம் உதயமாகும் நிச்சயம்
ஹமாராவதன் இந்தியா
ஸஹாராஹே பியாரா மஸி – 2
  
1. தேசம் தேடும் இயேசுவை நாம் காட்ட வேண்டுமே
பாவ வாழ்வு களைந்த தூயவாழ்வு வேண்டுமே
கலவையற்ற தூயமனம் சீர்பொருந்துமே .. இனி
பகைமைகளும் பிரிவுகளும் மறைந்து போகுமே


Uyarntha Latsiyam PowerPoint



Uyarntha Latsiyam - உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம் Lyrics

Uyarntha Latsiyam PPT

Download Uyarntha Latsiyam Tamil PPT