🏠  Lyrics  Chords  Bible 

Undhan Kayangal PPT - உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ

உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ
உந்தன் வேதனைகள் எந்தன் மீறுதலோ
எனக்காக உலகில் வந்தவரே
எந்தன் பாவம் போக்க மரித்தவரே
உந்தன் அன்பை சொல்ல வார்த்தை இல்லை
உம்மை போல உலகில் யாருமில்லை


Undhan kayangal PowerPoint



Undhan Kayangal - உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ Lyrics

Undhan Kayangal PPT

Download Undhan kayangal Tamil PPT