Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Un Vusiyai Utharidu - உன் தூசியை உதரிடு

உன் தூசியை உதரிடு எழும்பு மகனே
உன் தூசியை உதரிடு எழும்பு சீயோனே

உன் தூசியை உதரிடு எழும்பிடு மகளே
உன் தூசியை உதரிடு எழும்பிடு சீயோனே

எழும்பு எழும்பு எழும்பு எழும்பு நீ எழும்பு மகனே/மகளை -2

1 உன்னை தள்ளினவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/ மகளே
உன்னை வெறுத்தவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/மகளே

உயர்த்துவர் உயர்த்துவர் உயர்த்துவர் உன்னை உயர்த்துவர் -2

2 உன் கழுத்து மேல் இருக்கும் உன் பாரத்தை நீக்குவார்
கர்த்தர் உன்னோடு என்றும் இருக்கிறார்

இருக்கிறார் இருக்கிறார் இருக்கிறார் உன்னோடு இருக்கிறார் -2

உன்னோடு யாரும் இல்லை என்று சோர்ந்து போனாயோ
மோசேயோடு இருந்த தேவன் உன்னோடு இருக்கிறார்-2

பெலன் கொள் பெலன் கொள் பெலன் கொள் நீ பெலன் கொள் மகனே
எழும்பு எழும்பு எழும்பு நீ எழும்பு மகளே

உயர்த்துவார் உயர்த்துவார் உயர்த்துவார் உன்னை உயர்த்துவார்

இருக்கிறார் இருக்கிறார் இருக்கிறார் உன்னோடு இருக்கிறார்

பெலன் கொள் பெலன் கொள் பெலன் கொள் நீ பெலன் கொள் மகனே /மகளே

உன் தூசியை உதரிடு – Un Vusiyai Utharidu Lyrics in English

un thoosiyai utharidu elumpu makanae
un thoosiyai utharidu elumpu seeyonae

un thoosiyai utharidu elumpidu makalae
un thoosiyai utharidu elumpidu seeyonae

elumpu elumpu elumpu elumpu nee elumpu makanae/makalai -2

1 unnai thallinavar munpu unnai uyarththuvar makanae/ makalae
unnai veruththavar munpu unnai uyarththuvar makanae/makalae

uyarththuvar uyarththuvar uyarththuvar unnai uyarththuvar -2

2 un kaluththu mael irukkum un paaraththai neekkuvaar
karththar unnodu entum irukkiraar

irukkiraar irukkiraar irukkiraar unnodu irukkiraar -2

unnodu yaarum illai entu sornthu ponaayo
moseyodu iruntha thaevan unnodu irukkiraar-2

pelan kol pelan kol pelan kol nee pelan kol makanae
elumpu elumpu elumpu nee elumpu makalae

uyarththuvaar uyarththuvaar uyarththuvaar unnai uyarththuvaar

irukkiraar irukkiraar irukkiraar unnodu irukkiraar

pelan kol pelan kol pelan kol nee pelan kol makanae /makalae

PowerPoint Presentation Slides for the song உன் தூசியை உதரிடு – Un Vusiyai Utharidu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Un Vusiyai Utharidu – உன் தூசியை உதரிடு PPT
Un Vusiyai Utharidu PPT

எழும்பு இருக்கிறார் பெலன் கொள் உன்னை உயர்த்துவர் உன்னோடு தூசியை உதரிடு மகனே மகளே உயர்த்துவார் சீயோனே எழும்பிடு முன்பு மகனேமகளை தள்ளினவர் வெறுத்தவர் மகனேமகளே தமிழ்