Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Un Thalaiyai Uyarthuvaar - உன் தலையை உயர்த்துவார்

உன் தலையை உயர்த்துவார்
உன்னை நிலை நிறுத்திடுவார்
உன் தடைகளை தகர்த்திடுவார்
உனக்கு முன்னே நடந்திடுவார்-2

புது கிருபைகள் புது நன்மைகள்
இந்த ஆண்டிலும் காண செய்வாரே
வாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே-2

உன்னை மகிமைப்படுத்துவார்
நீ வெட்கப்பட்டு போவதில்லை
உன்னை மகிழ்ச்சியாக்குவார்
நீ தலை குனிந்து போவதில்லை-2
நீ தலை குனிந்து போவதில்லையே

துன்பத்தை கண்ட நாட்களுக்கீடாய்
இரட்டிப்பாக உன்னை உயர்த்திடுவார்-2
இதுவரை உன்னை நடத்தின தேவன்
இனியும் உன்னை மறப்பதில்லை-2

உன்னை மகிமைப்படுத்துவார்
நீ வெட்கப்பட்டு போவதில்லை
உன்னை மகிழ்ச்சியாக்குவார்
நீ தலை குனிந்து போவதில்லை-2
நீ தலை குனிந்து போவதில்லையே

புது கிருபைகள் புது நன்மைகள்
இந்த ஆண்டிலும் காண செய்வாரே
வாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே-2

உன்னை மகிமைப்படுத்துவார்
நீ வெட்கப்பட்டு போவதில்லை
உன்னை மகிழ்ச்சியாக்குவார்
நீ தலை குனிந்து போவதில்லை-2
நீ தலை குனிந்து போவதில்லையே

உன் தலையை உயர்த்துவார் – Un Thalaiyai Uyarthuvaar Lyrics in English

un thalaiyai uyarththuvaar
unnai nilai niruththiduvaar
un thataikalai thakarththiduvaar
unakku munnae nadanthiduvaar-2

puthu kirupaikal puthu nanmaikal
intha aanntilum kaana seyvaarae
vaakkuththaththangal niraivaeridum avaraalae-2

unnai makimaippaduththuvaar
nee vetkappattu povathillai
unnai makilchchiyaakkuvaar
nee thalai kuninthu povathillai-2
nee thalai kuninthu povathillaiyae

thunpaththai kannda naatkalukgeedaay
irattippaaka unnai uyarththiduvaar-2
ithuvarai unnai nadaththina thaevan
iniyum unnai marappathillai-2

unnai makimaippaduththuvaar
nee vetkappattu povathillai
unnai makilchchiyaakkuvaar
nee thalai kuninthu povathillai-2
nee thalai kuninthu povathillaiyae

puthu kirupaikal puthu nanmaikal
intha aanntilum kaana seyvaarae
vaakkuththaththangal niraivaeridum avaraalae-2

unnai makimaippaduththuvaar
nee vetkappattu povathillai
unnai makilchchiyaakkuvaar
nee thalai kuninthu povathillai-2
nee thalai kuninthu povathillaiyae

PowerPoint Presentation Slides for the song உன் தலையை உயர்த்துவார் – Un Thalaiyai Uyarthuvaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Un Thalaiyai Uyarthuvaar – உன் தலையை உயர்த்துவார் PPT
Un Thalaiyai Uyarthuvaar PPT

உன் தலையை உயர்த்துவார் – Un Thalaiyai Uyarthuvaar Song Meaning

He will lift your head
He will stop you
He will break your barriers
He will walk before you-2

New graces are new benefits
See you this year too
By him the promises are fulfilled-2

He will glorify you
You're not going to be shy
He will make you happy
You will not bow your head-2
You don't bow your head

For days of suffering
He will raise you double-2
God has guided you so far
I will never forget you-2

He will glorify you
You're not going to be shy
He will make you happy
You will not bow your head-2
You don't bow your head

New graces are new benefits
See you this year too
By him the promises are fulfilled-2

He will glorify you
You're not going to be shy
He will make you happy
You will not bow your head-2
You don't bow your head

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்