🏠  Lyrics  Chords  Bible 

Ummai Uyarthi Uyarthi PPT - உம்மை உயர்த்தி உயர்த்தி

Ummai Uyarthi Uyarthi
உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம்மனிழுதையா
உம்மை நோக்கிப்பார்த்து
இதயம் துள்ளுதையா
1. கரம் பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி (4) – உம்மை
2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறிர்;
3. நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே
4. இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே
5. வலுவூட்டும் திரு உணவே
வாழவைக்கும் நல்மருந்தே
6. சகாயரே தயாபரரே
சிருஷ்டிகரே சிநேகிதரே
7. வருடங்களை நன்மைகளினால்
முடிசூட்டி மகிழ்பவரே


Ummai Uyarthi Uyarthi – உம்மை உயர்த்தி PowerPoint



Ummai Uyarthi Uyarthi - உம்மை உயர்த்தி உயர்த்தி Lyrics

Ummai Uyarthi Uyarthi PPT

Download Ummai Uyarthi Uyarthi – உம்மை உயர்த்தி Tamil PPT