🏠  Lyrics  Chords  Bible 

Ummai Paadaatha Natkalum Illaye PPT - உம்மை பாடாத நாட்களும் இல்லையே

உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே -2
உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் -2
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2   (உம்மை பாடாத)
                     
வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டிர்
அதனால் நான் சுத்தமானேனே -2
பொண்ணாக விளங்கச் செய்தீரே   (உம்மை பாடாத)
                    
பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் -2
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2    (உம்மை பாடாத)                      


Ummai Paadaatha Natkalum Illaye PowerPoint



Ummai Paadaatha Natkalum Illaye - உம்மை பாடாத நாட்களும் இல்லையே Lyrics

Ummai Paadaatha Natkalum Illaye PPT

Download Ummai Paadaatha Natkalum Illaye Tamil PPT