Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Umakkuthaan Umakkuthaan Yesaiyya - உமக்குதான் உமக்குதான் இயேசையா

உமக்குதான் உமக்குதான்
இயேசையா என் உடல் உமக்குத்தான்-5

1.ஒப்புக்கொடுத்தேன் என் உடலை
பரிசுத்த பலியாக-2
உமக்குகந்த தூய்மையான
ஜீவ பலியாய் தருகின்றேன்-2

பரிசுத்தரே பரிசுத்தரே-2-உமக்குத்தான்

2.கண்கள் இச்சை உடல் ஆசைகள்
எல்லாமே ஒழிந்துபோகும்-2
உமது சித்தம் செய்வதுதான்
என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்-2

பரிசுத்தரே பரிசுத்தரே-2-உமக்குத்தான்

3.உலக போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை-2
தீட்டானதைத் தொடுவதில்லை
தீங்கு செய்ய நினைப்பதில்லை-2

பரிசுத்தரே பரிசுத்தரே-2-உமக்குத்தான்

உமக்குதான் உமக்குதான் இயேசையா – Umakkuthaan Umakkuthaan Yesaiyya Lyrics in English

umakkuthaan umakkuthaan
iyaesaiyaa en udal umakkuththaan-5

1.oppukkoduththaen en udalai
parisuththa paliyaaka-2
umakkukantha thooymaiyaana
jeeva paliyaay tharukinten-2

parisuththarae parisuththarae-2-umakkuththaan

2.kannkal ichchaை udal aasaikal
ellaamae olinthupokum-2
umathu siththam seyvathuthaan
ententaikkum nilaiththirukkum-2

parisuththarae parisuththarae-2-umakkuththaan

3.ulaka pokkil nadappathillai
oththa vaesham tharippathillai-2
theettanathaith thoduvathillai
theengu seyya ninaippathillai-2

parisuththarae parisuththarae-2-umakkuththaan

PowerPoint Presentation Slides for the song உமக்குதான் உமக்குதான் இயேசையா – Umakkuthaan Umakkuthaan Yesaiyya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umakkuthaan Umakkuthaan Yesaiyya – உமக்குதான் உமக்குதான் இயேசையா PPT
Umakkuthaan Umakkuthaan Yesaiyya PPT

உமக்குதான் உமக்குதான் இயேசையா – Umakkuthaan Umakkuthaan Yesaiyya Song Meaning

You are yours
Jesus, my body is yours-5

1. I accepted my body
As a holy sacrifice-2
Pure for you
I offer life sacrifice-2

Holy is holy-2-to you

2. Eyes lust body desires
Everything will disappear-2
Do your will
Last forever-2

Holy is holy-2-to you

3. Does not follow the global trend
No impersonation-2
Do not touch the unclean
Do not intend to harm-2

Holy is holy-2-to you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்