🏠  Lyrics  Chords  Bible 

Ullamellam Uruguthaiyoo PPT - உள்ளமெல்லாம் உருகுதையோ

Ullamellam Uruguthaiyoo
1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
சொந்தமாக்கிக் கொண்டீரே


Ullamellam Uruguthaiyoo – உள்ளமெல்லாம் உருகுதையோ PowerPoint



Ullamellam Uruguthaiyoo - உள்ளமெல்லாம் உருகுதையோ Lyrics

Ullamellam Uruguthaiyoo PPT

Download Ullamellam Uruguthaiyoo – உள்ளமெல்லாம் உருகுதையோ Tamil PPT