🏠  Lyrics  Chords  Bible 

Ukantha Kaanikkaiyaay PPT - உகந்த காணிக்கையாய்

உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனையா
சுகந்த வாசனையாய்
நுகர்ந்து மகிழுமையா
 
1.   தகப்பனே உம் பீடத்தில்
தகனபலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும் – உகந்த
 
2.   வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே
 
3.   கண்கள் தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும் – என்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும் – என்
 
4.   அப்பா உம் சமூகத்தில்
ஆர்வமாய் வந்தேனையா
தப்பாமல் வணைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்


Ukantha Kaanikkaiyaay PowerPoint



Ukantha Kaanikkaiyaay - உகந்த காணிக்கையாய் Lyrics

Ukantha Kaanikkaiyaay PPT

Download Ukantha Kaanikkaiyaay Tamil PPT