🏠  Lyrics  Chords  Bible 

Thuthippom Jebippom Jeyam Eduppom PPT - துதிப்போம் ஜெபிப்போம்

துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
துதி என்றாலே ஜெயம்தானே
ஜெபம் என்றாலும் ஜெயம்தானே – 2
எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே
1. அந்தகார வல்லமைகள் எதிர்நின்றாலும்
துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும்
துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே
2. பெலிஸ்தியர் சேனை சூழ்ந்துகொண்டாலும்
கோலியாத் இராட்சதன் எதிர் நின்றாலும்
3. அத்திமர துளிர்கள் இல்லாவிட்டாலும்
திராட்சை செடி பலனை தராவிட்டாலும்


Thuthippom Jebippom Jeyam Eduppom PowerPoint



Thuthippom Jebippom Jeyam Eduppom - துதிப்போம் ஜெபிப்போம் Lyrics

Thuthippom Jebippom Jeyam Eduppom PPT

Download Thuthippom Jebippom Jeyam Eduppom Tamil PPT