Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthipean Yesuvin Paatham - துதிப்பேன் இயேசுவின் பாதம்

கண்ணிகள்

1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் – துதி

2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை – துதி

3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
அற்புதர், அற்புதர், அற்புதர், அவர் நாமமே அதைத் – துதி

4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
ஜொலிப்பாரே, ஜொலிப்பாரே, ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும் – துதி

5. தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
மகத்துவமே, மகத்துவமே, மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும் – துதி

6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்
மகிழுவேன், மகிழுவேன், மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் – துதி

துதிப்பேன் இயேசுவின் பாதம் – Thuthipean Yesuvin Paatham Lyrics in English

kannnnikal

1. thuthippaen Yesuvin paatham thuthikkap perumarputharaanathaal
vananguvaen vananguvaen vananguvaenavar paatham veelnthu naan – thuthi

2. paeyin thalai mithiththavar Nnoyin pelanaliththavar
pottuvaen pottuvaen pottuvaenaesu thaevasuthanai – thuthi

3. vaanam poomiyumadanga valla arputharaanathaal
arputhar, arputhar, arputhar, avar naamamae athaith – thuthi

4. jae! jae! jeyakkumaaranum jeyampettu vilanginaar
jolippaarae, jolippaarae, jolippaarae avar thaasar entaikkum – thuthi

5. thoothar koottangal pottum thooya sunthararaamivar
makaththuvamae, makaththuvamae, makaththuvamae avar raajyamentaikkum – thuthi

6. selvaen Yesuvin paatham solvaen ullaththin paaram
makiluvaen, makiluvaen, makiluvaen, avar vaarththaiyilentum – thuthi

PowerPoint Presentation Slides for the song துதிப்பேன் இயேசுவின் பாதம் – Thuthipean Yesuvin Paatham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthipean Yesuvin Paatham – துதிப்பேன் இயேசுவின் பாதம் PPT
Thuthipean Yesuvin Paatham PPT

துதிப்பேன் இயேசுவின் பாதம் – Thuthipean Yesuvin Paatham Song Meaning

meshes

1. I will praise the feet of Jesus because they are worthy to be praised
I will worship, I will worship, the feet of the worshiper will fall - praise

2. He who treads on the head of a demon is a victim of disease
I will praise, I will praise, I will praise God - praise

3. Because the sky is as powerful as the earth
Wonderful, wonderful, wonderful, He is that – praise

4. J! J! Jayakumaran also became victorious
Glorious, Glorious, Glorious He is Dasar forever – praise

5. Pure Sundararami who is adored by angelic gatherings
Great, great, great is His kingdom - praise

6. I will walk at the feet of Jesus, I will tell you the burden of the soul
I will rejoice, I will rejoice, I will rejoice, in His word - praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்