Sign in / My account
🏠 Lyrics Chords Bible

Thiruma Maraiye Arulpathiye - திருமா மறையே அருள்பதியே நின்

திருமா மறையே அருள்பதியே நின்

திருமா மறையே அருள்பதியே நின்
திருச்சபை வளர நின்தயை புரியே

கருணை வாசகக் கதிர்பலத் தொளிர
கனகார் புவிநின்றே அகல
மருள்ஜன மொளியுற அவனரு ளுணர

யேசுநாமமெங் கணுமொளி வீச
இறையே நினை மெய் விசுவாச
நேச மோடேயுனின் தாசர்கள் பேச

ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க
நயவாக் களித்தாய் எமக்குருக்குச்
சீலமதாயுனின் வசனமதுரைக்க

ஆறிரண்டு பேரான வருடனே
அமலா இருந்தாய் வெகுதிடனே
போரற அருளிய நேயமே போலே

நின்னையன்றிக் கட்டிட எமக்காகா
நேயா தூயா நினை வாகா
உன்னி உழைத்திடப் பலமளி யேகா

சத்ய போதகம் இத்தரைதனில் செழிக்க
தமியோர் நின் புகழே உரைக்க
நித்திய பாக்கியமே புவிக் களிக்க

Thiruma Maraiye Arulpathiye Lyrics in English

Thirumaa maraiyae arulpathiyae nin ThiruchSabai valara ninthayai puriyae Karunnai vaasakak kathirpalath tholira Kanakaar puvininte akala Maruljana moliyura avanaru lunara Yaesunaamameng kanumoli veesa Iraiyae ninai mey visuvaasa Naesa motaeyunin thaasarkal paesa Njaalam anthamat demmudanirukka Nayavaak kaliththaay emakkurukkuch Seelamathaayunin vasanamathuraikka Aariranndu paeraana varudanae Amalaa irunthaay vekuthidanae Porara aruliya naeyamae polae Ninnaiyantik kattida emakkaakaa Naeyaa thooyaa ninai vaakaa Unni ulaiththidap palamali yaekaa Sathya pothakam iththaraithanil selikka Thamiyor nin pukalae uraikka Niththiya paakkiyamae puvik kalikka

PowerPoint Presentation Slides for the song Thiruma Maraiye Arulpathiye

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thiruma Maraiye Arulpathiye PPT

திருமா மறையே அருள்பதியே நின் Thirumaa maraiyae arulpathiyae nin திருச்சபை வளர நின்தயை புரியே ThiruchSabai valara ninthayai puriyae கருணை வாசகக் கதிர்பலத் தொளிர Karunnai vaasakak kathirpalath tholira கனகார் புவிநின்றே அகல Kanakaar puvininte akala மருள்ஜன மொளியுற அவனரு ளுணர Maruljana moliyura avanaru lunara யேசுநாமமெங் கணுமொளி வீச Yaesunaamameng kanumoli veesa இறையே நினை மெய் விசுவாச Iraiyae ninai mey visuvaasa நேச மோடேயுனின் தாசர்கள் பேச Naesa motaeyunin thaasarkal paesa ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க Njaalam anthamat demmudanirukka நயவாக் களித்தாய் எமக்குருக்குச் Nayavaak kaliththaay emakkurukkuch சீலமதாயுனின் வசனமதுரைக்க Seelamathaayunin vasanamathuraikka ஆறிரண்டு பேரான வருடனே Aariranndu paeraana varudanae அமலா இருந்தாய் வெகுதிடனே Amalaa irunthaay vekuthidanae போரற அருளிய நேயமே போலே Porara aruliya naeyamae polae நின்னையன்றிக் கட்டிட எமக்காகா Ninnaiyantik kattida emakkaakaa நேயா தூயா நினை வாகா Naeyaa thooyaa ninai vaakaa உன்னி உழைத்திடப் பலமளி யேகா Unni ulaiththidap palamali yaekaa சத்ய போதகம் இத்தரைதனில் செழிக்க Sathya pothakam iththaraithanil selikka தமியோர் நின் புகழே உரைக்க Thamiyor nin pukalae uraikka நித்திய பாக்கியமே புவிக் களிக்க Niththiya paakkiyamae puvik kalikka

Related

  1. Neerthanae - Oru Pothum Kai Vidaathavar
  2. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  3. Sakalamum Ummaalae Undaanathu
  4. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  5. Naan Payappadum Naalilae
  6. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  7. Mulu Ullathal Ummai Thuthipaen
  8. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  9. Thooya Aaviya Ootrungappa
  10. Yesu Inbamaanavar Yesu
  11. Ungka Nesam Periyathu
  12. Belamalithemai Puthu Vazhikalil
  13. Varam Thara Vaa Manuvaelaa
  14. Thinam Thinam Nam Devanaiyae
  15. Sorndhu Pogadhae Manamae