Bible
🏠 Lyrics Chords Bible

Supernatural Aandu - அற்புதம் அதிசயம்

அற்புதம் அதிசயம்

அற்புதம் அதிசயம்
இந்த ஆண்டு நடக்கப்போகுது

கவலைப்படாதே
அற்புதங்கள் குவியப்போகுதே

சூப்பர் நேச்சுரல் ஆண்டு
இது சூப்பர் நேச்சுரல் ஆண்டு

தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்ல
தேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதே
நிறைவேறாத வாக்குத்தத்தங்கள்
அவர் பெலத்தால் நடக்கப்போகுதே
அதை உன் கண்கள் பார்க்கப்போகுதே

இது வரைக்கும் இங்கு
தேசங்கள் கேளா
அற்புதங்கள் செஞ்சிடுமே
எங்கள் சந்ததி
தடையெல்லாம் தாண்டி
படியெல்லாம் ஓடி
ஏறு ஏறு மேலே ஏறு

தடையாய் நிற்கும் இரும்பு கதவு
தானாகவே திறக்கப்போகுது
கேள்விப்படாத ஐஸ்வர்யங்கள்
உன் கதவ தட்டப்போகுதே
உன் களஞ்சியங்கள் நிரம்பப்போகுதே

Supernatural Aandu Lyrics in English

Arputham athisayam Intha aanndu nadakkappokuthu Kavalaippadaathae Arputhangal kuviyappokuthae Sooppar naechchural aanndu Ithu sooppar naechchural aanndu Thaeva raajjiyam paechchil illa Thaeva raajjiyam pelaththil ullathae Niraivaeraatha vaakkuththaththangal Avar pelaththaal nadakkappokuthae Athai un kannkal paarkkappokuthae Ithu varaikkum ingu Thaesangal kaelaa Arputhangal senjidumae Engal santhathi Thataiyellaam thaannti Patiyellaam oti Aeraு aeraு maelae aeraு Thataiyaay nirkum irumpu kathavu Thaanaakavae thirakkappokuthu Kaelvippadaatha aisvaryangal Un kathava thattappokuthae Un kalanjiyangal nirampappokuthae

PowerPoint Presentation Slides for the song Supernatural Aandu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Supernatural Aandu PPT

அற்புதம் அதிசயம் Arputham athisayam இந்த ஆண்டு நடக்கப்போகுது Intha aanndu nadakkappokuthu கவலைப்படாதே Kavalaippadaathae அற்புதங்கள் குவியப்போகுதே Arputhangal kuviyappokuthae சூப்பர் நேச்சுரல் ஆண்டு Sooppar naechchural aanndu இது சூப்பர் நேச்சுரல் ஆண்டு Ithu sooppar naechchural aanndu தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்ல Thaeva raajjiyam paechchil illa தேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதே Thaeva raajjiyam pelaththil ullathae நிறைவேறாத வாக்குத்தத்தங்கள் Niraivaeraatha vaakkuththaththangal அவர் பெலத்தால் நடக்கப்போகுதே Avar pelaththaal nadakkappokuthae அதை உன் கண்கள் பார்க்கப்போகுதே Athai un kannkal paarkkappokuthae இது வரைக்கும் இங்கு Ithu varaikkum ingu தேசங்கள் கேளா Thaesangal kaelaa அற்புதங்கள் செஞ்சிடுமே Arputhangal senjidumae எங்கள் சந்ததி Engal santhathi தடையெல்லாம் தாண்டி Thataiyellaam thaannti படியெல்லாம் ஓடி Patiyellaam oti ஏறு ஏறு மேலே ஏறு Aeraு aeraு maelae aeraு தடையாய் நிற்கும் இரும்பு கதவு Thataiyaay nirkum irumpu kathavu தானாகவே திறக்கப்போகுது Thaanaakavae thirakkappokuthu கேள்விப்படாத ஐஸ்வர்யங்கள் Kaelvippadaatha aisvaryangal உன் கதவ தட்டப்போகுதே Un kathava thattappokuthae உன் களஞ்சியங்கள் நிரம்பப்போகுதே Un kalanjiyangal nirampappokuthae

Supernatural Aandu Song Meaning

A miracle is a miracle
It will happen this year

Don't worry
Miracles will pile up

Year of the Supernatural
This is the Year of the Supernatural

The Kingdom of God is out of the question
The kingdom of God is in power
Unfulfilled promises
He will walk by strength
Your eyes will see it

Until now here
Listen to the nations
May miracles happen
Our offspring
Beyond all obstacles
Run every step
Climb up climb up

A barred iron door
It will open automatically
Unheard of riches
Knock on your door
Your storehouses will be full

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar