🏠 Lyrics Chords Bible

Sthotharipean Yesu - தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு-Sthotharipean

தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு-Sthotharipean

பல்லவி

தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தோத்திரிப்பேனே

சரணங்கள்

1. உதடுகளின் கனியாகிய தோத்திர பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – தோத்

2. பாவக் கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – தோத்

3. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய்த் தீர்த்ததினால் தோத்தரிப்பேன் யான் – தோத்

4. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன்
தினமும் என்னைப் போஷிப்பதால் தோத்தரிப்பேன் யான் – தோத்

5. நாளைத்தினம் ஊண் உடைக்காய் என் சிந்தனைகளைக்
கவலையற்ற தாக்கினதால் தோத்தரிப்பேன் யான் – தோத்

6. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனை
சீக்கிரமாய் காண்பதினால் தோத்தரிப்பேன் யான் – தோத்

தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு-Sthotharipean Sthotharipean Yesu Lyrics in English

Pallavi thoththirippaen thoththirippaen Yesu thaevanai En jeevanulla naatkalellaam thoththirippaenae Saranangal 1. Uthadukalin kaniyaakiya thoththira paliyai Yesuvin naamaththinaalae seluththukiraேn yaan – thoth 2. Paavak karai neenga ennai muttilumaaka Um suththamulla iraththaththirkul thoyththathinaalae – thoth 3. Ennutaiya Nnoykalai um kaayangalaalae Entaikkumaayth theerththathinaal thoththarippaen yaan – thoth 4. Aakaayaththup patchikalaip poshikkum Dhevan Thinamum ennaip poshippathaal thoththarippaen yaan – thoth 5. Naalaiththinam oonn utaikkaay en sinthanaikalaik Kavalaiyatta thaakkinathaal thoththarippaen yaan – thoth 6. Seekkiramaay vanthiduvaen enturaiththonai Seekkiramaay kaannpathinaal thoththarippaen yaan – thoth

PowerPoint Presentation Slides for the song தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு-Sthotharipean Sthotharipean Yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு-Sthotharipean Sthotharipean Yesu PPT Sthotharipean Yesu PPT

பல்லவி Pallavi தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு தேவனை thoththirippaen thoththirippaen Yesu thaevanai என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தோத்திரிப்பேனே En jeevanulla naatkalellaam thoththirippaenae சரணங்கள் Saranangal 1. உதடுகளின் கனியாகிய தோத்திர பலியை 1. Uthadukalin kaniyaakiya thoththira paliyai இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – தோத் Yesuvin naamaththinaalae seluththukiraேn yaan – thoth 2. பாவக் கறை நீங்க என்னை முற்றிலுமாக 2. Paavak karai neenga ennai muttilumaaka உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – தோத் Um suththamulla iraththaththirkul thoyththathinaalae – thoth 3. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே 3. Ennutaiya Nnoykalai um kaayangalaalae என்றைக்குமாய்த் தீர்த்ததினால் தோத்தரிப்பேன் யான் – தோத் Entaikkumaayth theerththathinaal thoththarippaen yaan – thoth 4. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன் 4. Aakaayaththup patchikalaip poshikkum Dhevan தினமும் என்னைப் போஷிப்பதால் தோத்தரிப்பேன் யான் – தோத் Thinamum ennaip poshippathaal thoththarippaen yaan – thoth 5. நாளைத்தினம் ஊண் உடைக்காய் என் சிந்தனைகளைக் 5. Naalaiththinam oonn utaikkaay en sinthanaikalaik கவலையற்ற தாக்கினதால் தோத்தரிப்பேன் யான் – தோத் Kavalaiyatta thaakkinathaal thoththarippaen yaan – thoth 6. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனை 6. Seekkiramaay vanthiduvaen enturaiththonai சீக்கிரமாய் காண்பதினால் தோத்தரிப்பேன் யான் – தோத் Seekkiramaay kaannpathinaal thoththarippaen yaan – thoth

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum