Bible
🏠 Lyrics Chords Bible

Oru thaai theruvathu pola thetruveer - ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர்

ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர்

ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர்
ஒரு தந்தையைபோல் என்னை சுமந்திடுவீர்

ஒரு தாய் தேற்றுவது போல
என்னை எந்தினீர், தாங்கினீர், தூக்கினீரே
என்னை எந்துவீர், தாங்குவீர், தூக்குவீரே

நான் பிறந்திடுமுன்னே தாய் கருவிலிருந்தே
தோன்றும் முன்னே முன்குறித்து நேசித்தீர்

அளவிடமுடியா வாய் சொல்லிட முடியா
எல்லை இல்லா பாசம் கொண்டு நேசித்தீர்

கழுகினைபோல தாய் பறவையைப் போல
முழு உள்ளத்தோடு மெய்யாக நேசித்தீர்

Stephen J Renswick Lyrics in English

Oru thaay thaettaுvathu pola thaettaுveer Oru thanthaiyaipol ennai sumanthiduveer Oru thaay thaettaுvathu pola Ennai enthineer, thaangineer, thookkineerae Ennai enthuveer, thaanguveer, thookkuveerae Naan piranthidumunnae thaay karuvilirunthae Thontum munnae munkuriththu naesiththeer Alavidamutiyaa vaay sollida mutiyaa Ellai illaa paasam konndu naesiththeer Kalukinaipola thaay paravaiyaip pola Mulu ullaththodu meyyaaka naesiththeer

PowerPoint Presentation Slides for the song Stephen J Renswick

by clicking the fullscreen button in the Top left. Or you can download Stephen J Renswick PPT Oru thaai theruvathu pola thetruveer PPT

ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர் Oru thaay thaettaுvathu pola thaettaுveer ஒரு தந்தையைபோல் என்னை சுமந்திடுவீர் Oru thanthaiyaipol ennai sumanthiduveer ஒரு தாய் தேற்றுவது போல Oru thaay thaettaுvathu pola என்னை எந்தினீர், தாங்கினீர், தூக்கினீரே Ennai enthineer, thaangineer, thookkineerae என்னை எந்துவீர், தாங்குவீர், தூக்குவீரே Ennai enthuveer, thaanguveer, thookkuveerae நான் பிறந்திடுமுன்னே தாய் கருவிலிருந்தே Naan piranthidumunnae thaay karuvilirunthae தோன்றும் முன்னே முன்குறித்து நேசித்தீர் Thontum munnae munkuriththu naesiththeer அளவிடமுடியா வாய் சொல்லிட முடியா Alavidamutiyaa vaay sollida mutiyaa எல்லை இல்லா பாசம் கொண்டு நேசித்தீர் Ellai illaa paasam konndu naesiththeer கழுகினைபோல தாய் பறவையைப் போல Kalukinaipola thaay paravaiyaip pola முழு உள்ளத்தோடு மெய்யாக நேசித்தீர் Mulu ullaththodu meyyaaka naesiththeer

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar