Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sree Ma Deva Thiruvarul Puriya - ஸ்ரீ மா தேவா திருவருள் புரிய

ஸ்ரீ மா தேவா
திருவருள் புரியஇத் தருணமிங்கு நீயும்வா

சரணங்கள்

1. அந்தரமாய் வானம் பூமி ஜோதி படைத்து
சந்ததமாய் ஏதேன் வாழ்வும் கொடுத்து
சிந்தை களிகூர ஆசீர்வாதம் கொடுத்து
தினமும் அவரோடு கூடிக் குலாவ வந்தாயே

2. வானமும் பூமி வாழவந்த மனுவேலனே
தீனத் துயர் நின்றும் மீட்ட தேவராயனே
ஞான மணவாளனான நாதர் நீ வர
கானம் பாடிக் காத்திருந்துகனிந்து கும்பிட்டேன்

3. முந்து கானா ஊரின் கலியானத்தில் வந்தே
சிந்தை களிகூரகுறை தீர்க்க முன்னின்றே
சிந்து ரசமாக்கி மகிழ சேரவும் வந்தாய்
அந்தவிதம் இங்கும்வர அழைத்து கும்பிட்டேன்

4. தேவா இங்கு வந்தால் எந்தன் சிந்தை களிக்கும்
ஜீவ முடியாடை முகம் ஜோதி ஜொலிக்கும்
பாவத் துயர் கண்டு என்றும் பயந்து ஒளிக்கும்
ஆவலாக வந்தால் எந்தன் அறிமுகம் செழிக்கும்

5. எண்ணும் நன்மை யாவுந்தர என்னோடே இரும்
இன்னதென்று சொல்லு முன்பே தந்து கொண்டிரும்
முன்னம் சென்று தங்குமிடம் தந்து கொண்டிரும்
இந்த வேளைக் காருமில்லையென்று கும்பிட்டேன்

ஸ்ரீ மா தேவா திருவருள் புரிய – Sree Ma Deva Thiruvarul Puriya Lyrics in English

sree maa thaevaa
thiruvarul puriyaith tharunamingu neeyumvaa

saranangal

1. antharamaay vaanam poomi jothi pataiththu
santhathamaay aethaen vaalvum koduththu
sinthai kalikoora aaseervaatham koduththu
thinamum avarodu kootik kulaava vanthaayae

2. vaanamum poomi vaalavantha manuvaelanae
theenath thuyar nintum meetta thaevaraayanae
njaana manavaalanaana naathar nee vara
kaanam paatik kaaththirunthukaninthu kumpittaen

3. munthu kaanaa oorin kaliyaanaththil vanthae
sinthai kalikoorakurai theerkka munninte
sinthu rasamaakki makila seravum vanthaay
anthavitham ingumvara alaiththu kumpittaen

4. thaevaa ingu vanthaal enthan sinthai kalikkum
jeeva mutiyaatai mukam jothi jolikkum
paavath thuyar kanndu entum payanthu olikkum
aavalaaka vanthaal enthan arimukam selikkum

5. ennnum nanmai yaavunthara ennotae irum
innathentu sollu munpae thanthu konntirum
munnam sentu thangumidam thanthu konntirum
intha vaelaik kaarumillaiyentu kumpittaen

PowerPoint Presentation Slides for the song ஸ்ரீ மா தேவா திருவருள் புரிய – Sree Ma Deva Thiruvarul Puriya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sree Ma Deva Thiruvarul Puriya – ஸ்ரீ மா தேவா திருவருள் புரிய PPT
Sree Ma Deva Thiruvarul Puriya PPT

சிந்தை கும்பிட்டேன் தேவா பூமி ஜோதி கொடுத்து துயர் வந்தால் எந்தன் தந்து கொண்டிரும் ஸ்ரீ மா திருவருள் புரியஇத் தருணமிங்கு நீயும்வா சரணங்கள் அந்தரமாய் தமிழ்