Bible
🏠 Lyrics Chords Bible

Song 4 - இஸ்ரவேலின் ராஜாவே

இஸ்ரவேலின் ராஜாவே

இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்

இயேசுவே – (4)
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா – 2

பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே

நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக

இஸ்ரவேலின் ராஜாவே
என் தேவனாம் கர்த்தரே
நான் உம்மை வாழ்த்துகிறேன்
நன்மைகள் நினைக்கிறேன்

இயேசுவே – (4)
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா – 2

தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே…

நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக

திருக்கரம் என்னை தாங்கி
உன் கடும் பிரட்சனைகளிலும்
முன்னேறி செல்வதிற்கு
பலத்தை நீர் தந்தற்காய் — இயேசுவே

இயேசுவே – (4)
நன்றி நன்றி நாதா
அளவில்லா அன்பிற்காக

எதிற்கிறவர் முன்பிலும்
தள்ளினவர் மத்தியில்
பந்தி ஆயத்தப்படுத்தி
அன்பாக கனம் பண்ணினீர் — இயேசுவே

இயேசுவே – (4)
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா – 2

மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே

Song 4 Lyrics in English

Isravaelin raajaavae En thaevanaam karththarae Naan ummai vaalththukiraேn Nanmaikal ninaikkiraேn Yesuvae – (4) Nanti nanti aiyaa aa…. Aa…. Koti koti nanti aiyaa – 2 Pelaveena naerangalil pelan thantheeraiyaa Sukamaanaen sukamaanaen Thalumpukalaal sukamaanaen En kudumpa maruththuvar neerae Nanti nanti naathaa Alavillaa anpirkaaka Isravaelin raajaavae En thaevanaam karththarae Naan ummai vaalththukiraேn Nanmaikal ninaikkiraேn Yesuvae – (4) Nanti nanti aiyaa aa…. Aa…. Koti koti nanti aiyaa – 2 Thataikalai utaiththeeraiyaa Thallaadavidavillaiyae Sornthu pona naeramellaam Thookki ennai sumanthu Vaakku thanthu thaettineerae… Nanti nanti naathaa Alavillaa anpirkaaka Thirukkaram ennai thaangi Un kadum piratchanaikalilum Munnaeri selvathirku Palaththai neer thantharkaay — Yesuvae Yesuvae – (4) Nanti nanti naathaa Alavillaa anpirkaaka Ethirkiravar munpilum Thallinavar maththiyil Panthi aayaththappaduththi Anpaaka kanam pannnnineer — Yesuvae Yesuvae – (4) Nanti nanti aiyaa aa…. Aa…. Koti koti nanti aiyaa – 2 Maravaamal ninaiththeeraiyaa Manathaara nanti solvaen Iravum pakalum enai ninaiththu Ithuvarai nadaththineerae

PowerPoint Presentation Slides for the song Song 4

by clicking the fullscreen button in the Top left. Or you can download Song 4 PPT

இஸ்ரவேலின் ராஜாவே Isravaelin raajaavae என் தேவனாம் கர்த்தரே En thaevanaam karththarae நான் உம்மை வாழ்த்துகிறேன் Naan ummai vaalththukiraேn நன்மைகள் நினைக்கிறேன் Nanmaikal ninaikkiraேn இயேசுவே – (4) Yesuvae – (4) நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. Nanti nanti aiyaa aa…. Aa…. கோடி கோடி நன்றி ஐயா – 2 Koti koti nanti aiyaa – 2 பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா Pelaveena naerangalil pelan thantheeraiyaa சுகமானேன் சுகமானேன் Sukamaanaen sukamaanaen தழும்புகளால் சுகமானேன் Thalumpukalaal sukamaanaen என் குடும்ப மருத்துவர் நீரே En kudumpa maruththuvar neerae நன்றி நன்றி நாதா Nanti nanti naathaa அளவில்லா அன்பிற்காக Alavillaa anpirkaaka இஸ்ரவேலின் ராஜாவே Isravaelin raajaavae என் தேவனாம் கர்த்தரே En thaevanaam karththarae நான் உம்மை வாழ்த்துகிறேன் Naan ummai vaalththukiraேn நன்மைகள் நினைக்கிறேன் Nanmaikal ninaikkiraேn இயேசுவே – (4) Yesuvae – (4) நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. Nanti nanti aiyaa aa…. Aa…. கோடி கோடி நன்றி ஐயா – 2 Koti koti nanti aiyaa – 2 தடைகளை உடைத்தீரையா Thataikalai utaiththeeraiyaa தள்ளாடவிடவில்லையே Thallaadavidavillaiyae சோர்ந்து போன நேரமெல்லாம் Sornthu pona naeramellaam தூக்கி என்னை சுமந்து Thookki ennai sumanthu வாக்கு தந்து தேற்றினீரே… Vaakku thanthu thaettineerae… நன்றி நன்றி நாதா Nanti nanti naathaa அளவில்லா அன்பிற்காக Alavillaa anpirkaaka திருக்கரம் என்னை தாங்கி Thirukkaram ennai thaangi உன் கடும் பிரட்சனைகளிலும் Un kadum piratchanaikalilum முன்னேறி செல்வதிற்கு Munnaeri selvathirku பலத்தை நீர் தந்தற்காய் — இயேசுவே Palaththai neer thantharkaay — Yesuvae இயேசுவே – (4) Yesuvae – (4) நன்றி நன்றி நாதா Nanti nanti naathaa அளவில்லா அன்பிற்காக Alavillaa anpirkaaka எதிற்கிறவர் முன்பிலும் Ethirkiravar munpilum தள்ளினவர் மத்தியில் Thallinavar maththiyil பந்தி ஆயத்தப்படுத்தி Panthi aayaththappaduththi அன்பாக கனம் பண்ணினீர் — இயேசுவே Anpaaka kanam pannnnineer — Yesuvae இயேசுவே – (4) Yesuvae – (4) நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. Nanti nanti aiyaa aa…. Aa…. கோடி கோடி நன்றி ஐயா – 2 Koti koti nanti aiyaa – 2 மறவாமல் நினைத்தீரையா Maravaamal ninaiththeeraiyaa மனதார நன்றி சொல்வேன் Manathaara nanti solvaen இரவும் பகலும் எனை நினைத்து Iravum pakalum enai ninaiththu இதுவரை நடத்தினீரே Ithuvarai nadaththineerae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar