Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Siluvaiyil Maanta Iyaesuvae Enrum - சிலுவையில் மாண்ட இயேசுவே என்றும் உன் தஞ்சம்

சிலுவையில் மாண்ட இயேசுவே என்றும் உன் தஞ்சம்
சிந்தனை செய்து சீக்கிரம் அவரண்டை வந்திடுவாய்

நாள்தோறும் நடத்திடுவார்
உன்னை நாதன் காத்திடுவார்
நேர்வழி சென்று புது  ஜீவன் கண்டு         |
சார்ந்திட அவரை நம்பிடுவாய்                | 2

பாவத்தில்  ஜீவிப்பவர்
பாதாளம் சென்றிடுவார்
நீயோ உன் நேசர் இயேசுவின் சாந்த   |
வார்த்தையை நம்பி வந்திடுவாய்            | 2

ஏன் இந்த வேதனையோ
இனி நீங்கி வான்ழ்ந்திடாயோ
இயேசு சுமந்தார் யாவும் உனக்காய்    |
சிந்தினார் இரத்தம் வந்திடுவாய்           | 2

 

 

Siluvaiyil Maanta Iyaesuvae Enrum Lyrics in English

siluvaiyil maannda Yesuvae entum un thanjam
sinthanai seythu seekkiram avaranntai vanthiduvaay

naalthorum nadaththiduvaar
unnai naathan kaaththiduvaar
naervali sentu puthu  jeevan kanndu         |
saarnthida avarai nampiduvaay                | 2

paavaththil  jeevippavar
paathaalam sentiduvaar
neeyo un naesar Yesuvin saantha   |
vaarththaiyai nampi vanthiduvaay            | 2

aen intha vaethanaiyo
ini neengi vaanlnthidaayo
Yesu sumanthaar yaavum unakkaay    |
sinthinaar iraththam vanthiduvaay           | 2

 

 

PowerPoint Presentation Slides for the song Siluvaiyil Maanta Iyaesuvae Enrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvaiyil Maanta Iyaesuvae Enrum – சிலுவையில் மாண்ட இயேசுவே என்றும் உன் தஞ்சம் PPT
Siluvaiyil Maanta Iyaesuvae Enrum PPT

வந்திடுவாய் சிலுவையில் மாண்ட இயேசுவே தஞ்சம்சிந்தனை செய்து சீக்கிரம் அவரண்டை நாள்தோறும் நடத்திடுவார்உன்னை நாதன் காத்திடுவார்நேர்வழி சென்று புது ஜீவன் கண்டு சார்ந்திட அவரை நம்பிடுவாய் தமிழ்