Bible
🏠 Lyrics Chords Bible

Seeyonae Seeyonae - சீயோனே சீயோனே

சீயோனே சீயோனே

சீயோனே சீயோனே – Seeyonae Seeyonae

GMajor B: 2/4

சீயோனே சீயோனே
உன் வல்லமையை
இன்று தரித்துக் கொள்
உம் நேசர் வருகிறார்
வருகிறார் வருகிறார் (2)

வருவேன் என்றவர் தாமதியாரே
வந்திடும் நேரம் நெருங்கிடுதே
கறை திரை இல்லாத மணவாட்டியாய்
நிறைவாய் இயேசுவை சந்தித்திடுவோம் -சீயோனே

நிந்தை சுமந்த பக்தருக்காய்
நீதியின் சூரியன் தோன்றிடுவார்
ஜெய கீதம் பாடி சுத்தர் அன்று
ஜெய கெம்பீரமாய் பறந்திடுவோம் -சீயோனே

பரமனின் சேவை செய்திடுவோம்
பலன் களை அன்று பெற்றிடுவோம்
மகிமையின் பிரகாச பாத்திரமாய்
மன்னவர் பணியினை செய்திடுவோம் -சீயோனே

நீதியின் சால்வையை தரித்திடுவோம்
நித்திய சேவையில் விரைந்திடுவோம்
இரட்சிப்பின் ஆடை அலங்காரமாய்
இயேசுவின் கரத்தில் திகழ்ந்திடுவோம் -சீயோனே

அல்லேலூயா பாடிடும் பரமனின் சேனை
ஆர்ப்பரிப்போடு முன் சென்றிடும்
பரமனின் முகம் காணும் நாளதிலே
மகிமையின் சாயலை அணிந்திடுவோம் -சீயோனே

சீயோனே சீயோனே - Seeyonae Seeyonae Lyrics in English

Seeyonae seeyonae – Seeyonae Seeyonae GMajor B: 2/4 Seeyonae seeyonae Un vallamaiyai Intu thariththuk kol Um naesar varukiraar Varukiraar varukiraar (2) Varuvaen entavar thaamathiyaarae Vanthidum naeram nerungiduthae Karai thirai illaatha manavaattiyaay Niraivaay Yesuvai santhiththiduvom -seeyonae Ninthai sumantha paktharukkaay Neethiyin sooriyan thontiduvaar Jeya geetham paati suththar antu Jeya kempeeramaay paranthiduvom -seeyonae Paramanin sevai seythiduvom Palan kalai antu pettiduvom Makimaiyin pirakaasa paaththiramaay Mannavar panniyinai seythiduvom -seeyonae Neethiyin saalvaiyai thariththiduvom Niththiya sevaiyil virainthiduvom Iratchippin aatai alangaaramaay Yesuvin karaththil thikalnthiduvom -seeyonae Alleluya paadidum paramanin senai Aarpparippodu mun sentidum Paramanin mukam kaanum naalathilae Makimaiyin saayalai anninthiduvom -seeyonae

PowerPoint Presentation Slides for the song சீயோனே சீயோனே - Seeyonae Seeyonae

by clicking the fullscreen button in the Top left. Or you can download சீயோனே சீயோனே - Seeyonae Seeyonae PPT Seeyonae Seeyonae PPT

சீயோனே சீயோனே – Seeyonae Seeyonae Seeyonae seeyonae – Seeyonae Seeyonae GMajor B: 2/4 சீயோனே சீயோனே Seeyonae seeyonae உன் வல்லமையை Un vallamaiyai இன்று தரித்துக் கொள் Intu thariththuk kol உம் நேசர் வருகிறார் Um naesar varukiraar வருகிறார் வருகிறார் (2) Varukiraar varukiraar (2) வருவேன் என்றவர் தாமதியாரே Varuvaen entavar thaamathiyaarae வந்திடும் நேரம் நெருங்கிடுதே Vanthidum naeram nerungiduthae கறை திரை இல்லாத மணவாட்டியாய் Karai thirai illaatha manavaattiyaay நிறைவாய் இயேசுவை சந்தித்திடுவோம் -சீயோனே Niraivaay Yesuvai santhiththiduvom -seeyonae நிந்தை சுமந்த பக்தருக்காய் Ninthai sumantha paktharukkaay நீதியின் சூரியன் தோன்றிடுவார் Neethiyin sooriyan thontiduvaar ஜெய கீதம் பாடி சுத்தர் அன்று Jeya geetham paati suththar antu ஜெய கெம்பீரமாய் பறந்திடுவோம் -சீயோனே Jeya kempeeramaay paranthiduvom -seeyonae பரமனின் சேவை செய்திடுவோம் Paramanin sevai seythiduvom பலன் களை அன்று பெற்றிடுவோம் Palan kalai antu pettiduvom மகிமையின் பிரகாச பாத்திரமாய் Makimaiyin pirakaasa paaththiramaay மன்னவர் பணியினை செய்திடுவோம் -சீயோனே Mannavar panniyinai seythiduvom -seeyonae நீதியின் சால்வையை தரித்திடுவோம் Neethiyin saalvaiyai thariththiduvom நித்திய சேவையில் விரைந்திடுவோம் Niththiya sevaiyil virainthiduvom இரட்சிப்பின் ஆடை அலங்காரமாய் Iratchippin aatai alangaaramaay இயேசுவின் கரத்தில் திகழ்ந்திடுவோம் -சீயோனே Yesuvin karaththil thikalnthiduvom -seeyonae அல்லேலூயா பாடிடும் பரமனின் சேனை Alleluya paadidum paramanin senai ஆர்ப்பரிப்போடு முன் சென்றிடும் Aarpparippodu mun sentidum பரமனின் முகம் காணும் நாளதிலே Paramanin mukam kaanum naalathilae மகிமையின் சாயலை அணிந்திடுவோம் -சீயோனே Makimaiyin saayalai anninthiduvom -seeyonae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar