சமாதானம் நல்கும் நாமம்
இயேசு நாமமே – மன சாந்தி
தரும் இனிய நாமம் இயேசு நாமமே
இயேசு நாமமே இயேசு நாமமே
கிறிஸ்தேசு நாமமே
சரணங்கள்
1. அன்னை தந்தை சொந்தம் யாவும்
இயேசு நாமமே
தன்னை தந்த இன்ப நாமம்
இயேசு நாமமே
2. பாவவினை போக்கும் நாமம்
இயேசு நாமமே
பரலோக வாழ்வில் சேர்க்கும் நாமம்
இயேசு நாமமே
3. பயங்கள் யாவும் போக்கும் நாமம்
இயேசு நாமமே
உயர் பக்தி தன்னை வளர்க்கும் நாமம்
இயேசு நாமமே
4. பொன் வெள்ளி புகழ் பொருளும்
இயேசு நாமமே
என் உள்ளில் வாழும் ஏக நாமம்
இயேசு நாமமே
சமாதானம் நல்கும் நாமம்- Samathanam Nalgum Naamam Lyrics in English
samaathaanam nalkum naamam
Yesu naamamae – mana saanthi
tharum iniya naamam Yesu naamamae
Yesu naamamae Yesu naamamae
kiristhaesu naamamae
saranangal
1. annai thanthai sontham yaavum
Yesu naamamae
thannai thantha inpa naamam
Yesu naamamae
2. paavavinai pokkum naamam
Yesu naamamae
paraloka vaalvil serkkum naamam
Yesu naamamae
3. payangal yaavum pokkum naamam
Yesu naamamae
uyar pakthi thannai valarkkum naamam
Yesu naamamae
4. pon velli pukal porulum
Yesu naamamae
en ullil vaalum aeka naamam
Yesu naamamae
PowerPoint Presentation Slides for the song சமாதானம் நல்கும் நாமம்- Samathanam Nalgum Naamam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Samathanam Nalgum Naamam – சமாதானம் நல்கும் நாமம்- PPT
Samathanam Nalgum Naamam PPT

