🏠  Lyrics  Chords  Bible 

Sabaiyorae Ellorum PPT - சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்

Sabaiyorae Ellorum
சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது
அவரது இரக்கம் என்றும் உள்ளது
1. நம்தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ
தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார்
அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்
கடன் வாங்காமல் வாழச்செய்திடுவார்


Sabaiyorae Ellorum – சபையோரே எல்லோரும் PowerPoint



Sabaiyorae Ellorum - சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள் Lyrics

Sabaiyorae Ellorum PPT

Download Sabaiyorae Ellorum – சபையோரே எல்லோரும் Tamil PPT