🏠  Lyrics  Chords  Bible 

Rajathi Rajan Yesu Varuvar PPT - இராஜாதி இராஜன் இயேசு வருவார்

1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்
சந்திக்க ஆயத்தமா ?
வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்
சந்திக்க ஆயத்தமா ?
பல்லவி
கேள் ! கேள் ! மானிடரே
சந்திக்க ஆயத்தமா ?
இராஜாதி இராஜனாய் வந்திடுவார்
சந்திக்க ஆயத்தமா ?
2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே
சந்திக்க ஆயத்தமா ?
பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை
சந்திக்க ஆயத்தமா ?
3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார்
சந்திக்க ஆயத்தமா ?
கத்திக் கதறியே தாழிடுவார்
சந்திக்க ஆயத்தமா ?
4. உலகமனைத்துமே கண்டிடுமே
சந்திக்க ஆயத்தமா ?
பரிசுத்தவான்களின் போர் நிற்குமே
சந்திக்க ஆயத்தமா ?


Rajathi Rajan Yesu Varuvar – இராஜாதி இராஜன் இயேசு வருவார் PowerPoint



Rajathi Rajan Yesu Varuvar - இராஜாதி இராஜன் இயேசு வருவார் Lyrics

Rajathi Rajan Yesu Varuvar PPT

Download Rajathi Rajan Yesu Varuvar – இராஜாதி இராஜன் இயேசு வருவார் Tamil PPT