🏠  Lyrics  Chords  Bible 

Raajaathi Raajaathi Raajaa PPT - ராஜாதி ராஜாதி ராஜா

ராஜாதி ராஜாதி ராஜா
  ராஜாதி ராஜனே
  ராஜாதி ராஜாதி ராஜா
  ராஜாதி ராஜன் இயேசு இயேசுவே     -2
 
1. இயேசு கிறிஸ்து நீரே உலகத்திற்கே
   இயேசு கிறிஸ்து நீரே
   எங்களின் தேவன் நீர் என்றுமே    -2
 
2. சாத்தானின் கோட்டைகளை தகர்த்திடுவீர்
   கட்டுகளெல்லாம்
   இயேசுவின் நாமத்தில் உடைந்திடும் -2


Raajaathi Raajaathi Raajaa PowerPoint



Raajaathi Raajaathi Raajaa - ராஜாதி ராஜாதி ராஜா Lyrics

Raajaathi Raajaathi Raajaa PPT

Download Raajaathi Raajaathi Raajaa Tamil PPT