பிரகாசிக்கும் சுடர்கள் நாம்
பிரகாசிக்கும் சுடர்கள் (2) இருளாம்
உலகிலே ஒளியாம் இயேசுவை (2)
தேவ சமூகம் காத்திருந்து பெலன் பெறுவோம்
தேவ மகிமை வெளிப்பட வாழ்த்திடுவோம் (2)
தேவ அபிஷேகம் தேவ வல்லமை (2)
நம்மில் உண்டு பிரகாசிப்போம்
நாள்தோறும் பிரகாசிப்போம்
எழும்பிடுவோம் இயேசுவுக்காய் பிரகாசிப்போம்
இணைந்திடுவோம் அவர் பணி செய்திடுவோம்
இந்தியர்கள் இயேசுவுக்கு சொந்தமாக (2)
பாவ அந்தகார இருள் நீக்குவோம்-எங்கும்
ஆராதனைக் கூடம் அமைப்போம்
தேவ பிள்ளைகள் நாம் பலவான்
கையில் அம்புகள் வேகம் செல்லுவோம்
சத்துருவை வீழ்த்திடுவோம்
தாவீதின் கவணில் உள்ள கூழாங்கற்கள் நாம்
கோலியாத்தின் தலை உடைப்போம்
ஜெய கோஷமிட்டு கொண்டாடுவோம்
Prakasikkum sudargal naam Lyrics in English
pirakaasikkum sudarkal naam
pirakaasikkum sudarkal (2) irulaam
ulakilae oliyaam Yesuvai (2)
thaeva samookam kaaththirunthu pelan peruvom
thaeva makimai velippada vaalththiduvom (2)
thaeva apishaekam thaeva vallamai (2)
nammil unndu pirakaasippom
naalthorum pirakaasippom
elumpiduvom Yesuvukkaay pirakaasippom
innainthiduvom avar panni seythiduvom
inthiyarkal Yesuvukku sonthamaaka (2)
paava anthakaara irul neekkuvom-engum
aaraathanaik koodam amaippom
thaeva pillaikal naam palavaan
kaiyil ampukal vaekam selluvom
saththuruvai veelththiduvom
thaaveethin kavannil ulla koolaangarkal naam
koliyaaththin thalai utaippom
jeya koshamittu konndaaduvom
PowerPoint Presentation Slides for the song Prakasikkum sudargal naam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Prakasikkum Sudargal Naam – பிரகாசிக்கும் சுடர்கள் நாம் PPT
Prakasikkum Sudargal Naam PPT