🏠  Lyrics  Chords  Bible 

Porattam Illatha Manithargal PPT - போராட்டம் இல்லாத மனிதர்கள் யாருண்டு

போராட்டம் இல்லாத மனிதர்கள் யாருண்டு
போராடி ஜெயித்திடுவேன்
துன்பங்கள் இல்லாத மனிதர்கள் யாருண்டு
அதையும் நான் மேற் கொள்ளுவேன்
தனிமைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டு
நான் மட்டும் இல்லை அறிவேன்
கவலைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டு
கர்த்தரை மட்டும் நம்புவேன்


Porattam illatha manithargal PowerPoint



Porattam Illatha Manithargal - போராட்டம் இல்லாத மனிதர்கள் யாருண்டு Lyrics

Porattam Illatha Manithargal PPT

Download Porattam illatha manithargal Tamil PPT