🏠  Lyrics  Chords  Bible 

Poeshippavar Neerae PPT - போஷிப்பவர் நீரே

போஷிப்பவர் நீரே
பாதுகாப்பு நீரே
பரிகாரி நீரே
என் இரட்சகரும் நீரே        -2
 
1. சோர்ந்து போனாயோ
   கவலைபடாதே           -2
   இயேசு உன்னை சுமப்பார்
   மகிழ்ச்சியாக்குவார்        -2 போஷிப்பார்
 
2. இயேசு நீர் பெரியவர்     
   எல்ஷடாய் நீர் வல்லவர்
   உலகம் வனாந்திரம்
   பரலோகம் மகிழ்ச்சியே     -2 போஷிப்பார்
 
3. தண்ணிர் மேல் நடந்தார்
   அற்புதங்கள் செய்திட்டார்   -2
   உன் பிரச்சனை எம்மாத்திரம்
   எண்ணிப்பார் ஓர் நிமிடம்    -2 போஷிப்பார்
 
   அல்லேலூயா பாடுவோம்
   தேவனை துதிப்போம்       -2


Poeshippavar Neerae PowerPoint



Poeshippavar Neerae - போஷிப்பவர் நீரே Lyrics

Poeshippavar Neerae PPT

Download Poeshippavar Neerae Tamil PPT