🏠  Lyrics  Chords  Bible 

Parisuththa Aaviyae Paktharkal PPT - பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே
 
1.   தேற்றிடும் தெய்வமே
      திடம் தருபவரே
     ஊற்றுத் தண்ணீரே
     உள்ளத்தின் ஆறதலே – எங்கள்
 
2.   பயங்கள் நீக்கிவிட்டீர்
      பாவங்கள் போக்கிவிட்டீர்
      ஜெயமே உம் வரவால்
      ஜெபமே உம் தயவால் – தினம்
 
3.   அபிஷேக நாதரே
      அச்சாரமானவரே
      மீட்பின் நாளுக்கென்று
      முத்திரையானவரே – எங்கள்
 
4.   விடுதலை தருபவரே
      விண்ணப்பம் செய்பவரே
      சாட்சியாய் நிறுத்துகிறீர்
      சத்தியம் போதிக்கிறீர் – தினம்
 
5.   அயல்மொழி பேசுகிறோம்
      அதிசயம் காண்கிறோம்
      வரங்கள் பெறுகிறோம்
      வளமாய் வாழ்கிறோம்
 
6.   சத்துரு வரும் போது
     எதிராய் கொடி பிடிப்பீh
     எக்காளம் ஊதுகிறோம்
     எதிரியை வென்று விட்டோம்


Parisuththa Aaviyae Paktharkal PowerPoint



Parisuththa Aaviyae Paktharkal - பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே Lyrics

Parisuththa Aaviyae Paktharkal PPT

Download Parisuththa Aaviyae Paktharkal Tamil PPT