Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisutha Dhevamae - -பரிசுத்த தேவமே

பாடல் – 4

பரிசுத்த தேவமே
பரிசுத்த தேவமே
பரிசுத்தர் நீர் ஒருவரே

பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே

1. கிருபையாலே இரத்தத்தாலே
மகா பரிசுத்த ஸ்தலத்தில் நுழைகிறோம்
பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே

2. நானே பரிசுத்த தேவம் என்றீறே
உம்மை போல பரிசுத்தர் யாருண்டு
பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே

3. வாழ்நாள் எல்லாம் பரிசுத்தரே உம்மை
முழு மனதுடன் ஆராதிப்போம்
பரிசுத்தர் – 2 மிகவும் பரிசுத்த தேவமே

Parisutha Dhevamae -பரிசுத்த தேவமே Lyrics in English

Paadal – 4 Parisuththa thaevamae Parisuththa thaevamae Parisuththar neer oruvarae Parisuththar – 2 mikavum Parisuththa thaevamae 1. Kirupaiyaalae iraththaththaalae makaa Parisuththa sthalaththil nulaikirom Parisuththar – 2 mikavum Parisuththa thaevamae 2. Naanae Parisuththa thaevam enteeraே ummai pola Parisuththar yaarunndu Parisuththar – 2 mikavum Parisuththa thaevamae 3. Vaalnaal ellaam Parisuththarae ummai mulu manathudan aaraathippom Parisuththar – 2 mikavum Parisuththa thaevamae

PowerPoint Presentation Slides for the song Parisutha Dhevamae -பரிசுத்த தேவமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutha Dhevamae – -பரிசுத்த தேவமே PPT
Parisutha Dhevamae PPT

பரிசுத்த தேவமே பரிசுத்தர் உம்மை பாடல் நீர் ஒருவரே கிருபையாலே இரத்தத்தாலே மகா ஸ்தலத்தில் நுழைகிறோம் நானே தேவம் என்றீறே யாருண்டு வாழ்நாள் பரிசுத்தரே முழு தமிழ்