பாடல் – 3
நிரப்பிடுமே
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
பரிசுத்த ஆவியானவரே
என்னை நிரப்பிட வாருமையா
உமது அக்கினியின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பிட வாருமையா
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
1. பட்சிக்கும் அக்கினியாலே
என் பாவத்தை சுட்டெறியுமே
2. அக்கினி மயமான புதிய
நாவுகளை தாரும்
3. பரலோக பெரும் காற்றே
இங்கு வீசிடும் அபிஷேகரே
பெரும் காற்றே இங்கு வீசிடுமே
உம் அக்கினியாலே என்னை நிரப்பிடுமே – 2
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே – 2
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidume Ennai Nirappidume Lyrics in English
Paadal – 3 nirappidumae nirappidumae ennai nirappidumae um apishaekaththaal ennai nirappidumae Parisuththa aaviyaanavarae ennai nirappida vaarumaiyaa umathu akkiniyin apishaekaththaal ennai nirappida vaarumaiyaa nirappidumae ennai nirappidumae um apishaekaththaal ennai nirappidumae 1. Patchikkum akkiniyaalae en paavaththai sutteriyumae 2. Akkini mayamaana puthiya naavukalai thaarum 3. Paraloka perum kaatte ingu veesidum apishaekarae perum kaatte ingu veesidumae um akkiniyaalae ennai nirappidumae – 2 nirappidumae ennai nirappidumae um apishaekaththaal ennai nirappidumae – 2
PowerPoint Presentation Slides for the song நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே – Nirappidume Ennai Nirappidume
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nirappidume Ennai Nirappidume – நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே PPT
Nirappidume Ennai Nirappidume PPT

