ஆவியானவரே பரிசுத்த தெய்வமே
உம்மை ஆராதிப்பேன்
ஆட்கொண்ட சொந்தமே
பெலமுள்ள வாழ்க்கை
என்னில் வையும் தேவா
பெலவானாய் மாற்ற உம்மால் ஆகும்
பெலவீனம் போக்கிடும் தேவாவியே
பெலவீனம் மாற்றிடும் தூயாவியே
ஆராதனை (3) என்றென்றுமே – ஆவியானவரே
நண்பர்கள் என்னை ஒதுக்கினதுண்டு
சொந்தங்கள் எல்லாம் வெறுத்ததுண்டு
துணையாக வந்த என் துணையாளரே
துயரங்கள் போக்கிடும் எஜமானரே – ஆராதனை (3)
வறண்ட என் கோலை
துளிர் விட செய்தீர்
பூக்களும் கனிகளும் காண செய்தீர்
வறண்ட என் வாழ்வை
துளிர் விட செய்தீர்
கிருபையும் வரங்களும் காண செய்தீர்
மனிதர்கள் முன் தலை நிமிர செய்தீர்
ராஜாக்களோடு எனை அமர செய்தீர் – ஆராதனை (3)
ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae Parisutha Deivame Lyrics in English
aaviyaanavarae parisuththa theyvamae
ummai aaraathippaen
aatkonnda sonthamae
pelamulla vaalkkai
ennil vaiyum thaevaa
pelavaanaay maatta ummaal aakum
pelaveenam pokkidum thaevaaviyae
pelaveenam maattidum thooyaaviyae
aaraathanai (3) ententumae – aaviyaanavarae
nannparkal ennai othukkinathunndu
sonthangal ellaam veruththathunndu
thunnaiyaaka vantha en thunnaiyaalarae
thuyarangal pokkidum ejamaanarae – aaraathanai (3)
varannda en kolai
thulir vida seytheer
pookkalum kanikalum kaana seytheer
varannda en vaalvai
thulir vida seytheer
kirupaiyum varangalum kaana seytheer
manitharkal mun thalai nimira seytheer
raajaakkalodu enai amara seytheer – aaraathanai (3)
PowerPoint Presentation Slides for the song ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae Parisutha Deivame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutha Deivame – ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae PPT
Parisutha Deivame PPT

