🏠  Lyrics  Chords  Bible 

Paraloga Thanthaiye Paraloga Thanthaiye PPT - பரலோக தந்தையே பரலோக தந்தையே

பரலோக தந்தையே பரலோக தந்தையே
பரிசுத்த தெய்வம் நீரே- பலகோடி
தேவர்களில் உயர்ந்தவர் உன்னதர்
பரிசுத்த தெய்வம் நீரே
பூமிக்கெல்லாம் ஆண்டவரும் நீரே
பரலோகத்தில் உயர்ந்தவர் நீரே
ஒருமனதோடு கூடி வந்தோம்
உன்னத தேவனை தொழுதிடவே


Paraloga Thanthaiye Paraloga Thanthaiye PowerPoint



Paraloga Thanthaiye Paraloga Thanthaiye - பரலோக தந்தையே பரலோக தந்தையே Lyrics

Paraloga Thanthaiye Paraloga Thanthaiye PPT

Download Paraloga Thanthaiye Paraloga Thanthaiye Tamil PPT