🏠  Lyrics  Chords  Bible 

Paava Sanjalaththai Neekka PPT - பாவ சஞ்சலத்தை நீக்க

1. பாவ சஞ்சலத்தை நீக்க
பிராண நண்பர்தான் உண்டே!
பாவ பாரம் தீர்ந்து போக
மீட்பர் பாதம் தஞ்சமே;
சால துக்க துன்பத்தாலே
நெஞ்சம் நொந்து சோருங்கால்,
துன்பம் இன்பமாக மாறும்
ஊக்கமான ஜெபத்தால்.


Paava Sanjalaththai Neekka PowerPoint



Paava Sanjalaththai Neekka - பாவ சஞ்சலத்தை நீக்க Lyrics

Paava Sanjalaththai Neekka PPT

Download Paava Sanjalaththai Neekka Tamil PPT