Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Thai Thetru Vadhu Poel - ஒரு தாய் தேற்றுவது போல்

ஒரு தாய் தேற்றுவது போல்

என் நேசர் தேற்றுவார் –

 

மார்போடு அணைப்பாரே

மனக்கவலை தீர்ப்பாரே  ( ஒரு தாய் …)

 

கரம்பிடித்து நடத்துவார்

கன்மலைமேல் நிறுத்துவார்  ( ஒரு தாய்..)

 

எனக்காக மரித்தாரே

என்பாவம் சுமந்தாரே  ( ஒரு தாய் …)

 

ஒருபோதும் கைவிடார்

ஒருநாளும் விலகிடார்  ( ஒரு தாய் …)

Oru Thai Thetru Vadhu Poel Lyrics in English

oru thaay thaettuvathu pol

en naesar thaettuvaar –

 

maarpodu annaippaarae

manakkavalai theerppaarae  ( oru thaay …)

 

karampitiththu nadaththuvaar

kanmalaimael niruththuvaar  ( oru thaay..)

 

enakkaaka mariththaarae

enpaavam sumanthaarae  ( oru thaay …)

 

orupothum kaividaar

orunaalum vilakidaar  ( oru thaay …)

PowerPoint Presentation Slides for the song Oru Thai Thetru Vadhu Poel

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Thai Thetru Vadhu Poel – ஒரு தாய் தேற்றுவது போல் PPT
Oru Thai Thetru Vadhu Poel PPT

தமிழ்