🏠  Lyrics  Chords  Bible 

Oru Kannukum Thayai PPT - ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல்

ஒரு கண்ணுக்கும்
தயை தோன்றாமல் இருந்தாலும்
ஒரு செவிகளும் என் புலம்பலை
கேட்காமல் இருந்தாலும் - 2
என் அழுகையின் சத்தம் கேட்கும்
தேவனே
என் நிலைமைகள் நன்றாக தெறியும்
இயேசுவே -2
நீர் என்னை கைவிட மாட்டீர்
புறக்கணிக்க மாட்டீர்
கஷ்ட நாட்களில் என்னோடு
கூட இருந்திடுவீர் -2


Oru Kannukum Thayai – ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் PowerPoint



Oru Kannukum Thayai - ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் Lyrics

Oru Kannukum Thayai PPT

Download Oru Kannukum Thayai – ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் Tamil PPT