🏠  Lyrics  Chords  Bible 

Oppillatha Dhiviya Anbae PPT - ஒப்பில்லாத திவ்ய அன்பே

1. ஒப்பில்லாத திவ்ய அன்பே,
மோட்சானந்தா, தேவரீர்
எங்கள் நெஞ்சில் வாசம்செய்தே
அருள் பூர்த்தியாக்குவீர்
மா தயாள இயேசு நாதா
அன்பு மயமான நீர்,
நைந்த உள்ளத்தில் இறங்கி
உம் ரட்சிப்பால் சந்திப்பீர்.


Oppillatha Dhiviya Anbae – ஒப்பில்லாத திவ்ய அன்பே PowerPoint



Oppillatha Dhiviya Anbae - ஒப்பில்லாத திவ்ய அன்பே Lyrics

Oppillatha Dhiviya Anbae PPT

Download Oppillatha Dhiviya Anbae – ஒப்பில்லாத திவ்ய அன்பே Tamil PPT