Bible
Lyrics PPT

Thiru Iraa! PPT - 1. ஒப்பில்லா - திரு இரா!

1. ஒப்பில்லா - திரு இரா!
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்.

2. ஒப்பில்லா - திரு இரா!
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்;
எத்தனை தாழ்த்துகிறார்;

3. ஒப்பில்லா - திரு இரா!
ஜென்மித்தார் மேசியா;
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து, பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.

Slide 1

1. ஒப்பில்லா – திரு இரா! இதில் தான் மா பிதா ஏக மைந்தனை லோகத்துக்கு மீட்பராக அனுப்பினது அன்பின் அதிசயமாம் அன்பின் அதிசயமாம்.

Slide 2

2. ஒப்பில்லா – திரு இரா! யாவையும் ஆளும் மா தெய்வ மைந்தனார் பாவிகளை மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை எத்தனை தாழ்த்துகிறார்; எத்தனை தாழ்த்துகிறார்;

Slide 3

3. ஒப்பில்லா – திரு இரா! ஜென்மித்தார் மேசியா; தெய்வ தூதரின் சேனைகளை நாமும் சேர்ந்து, பராபரனை பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம் பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.

Oppillaa - Thiru Iraa! PowerPoint

Thiru Iraa! - 1. ஒப்பில்லா - திரு இரா! Lyrics

Thiru Iraa! PPT

Download Oppillaa - Thiru Iraa! Tamil PPT